பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா கக fS 3

அறிவுசாழ்க் கொள்ளு மன வைச் சிறுதொடி யெய மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே." (குறுந் 379)

இது, நொது மலர் வரைவு கூறிஉசாவி அறத்தொ கின் க. இக் தா து வு - منهم தின் து

+.

'கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த (நற்றிணை 34) இது வெறியாட்டெடுத் தவழி அறத்தொடு நின்றது.

& (கு ந்ை.23)

இது.சட்டுக்கானிய நின்ற விடத்து அறத் தொடு நின்றது.

அகவன் மகளே அவன் மகளே.'

அதுவும் வெறியாட்டின் கண் அடங்கும். தலைவிக்குக் குறிப்பினுமிடத்தினுமல்லது வேட்கை நெறிப்பட வாராமையிற் சின னாள் கழித்தும் த் தொடு நிற்பா ளாகலானுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டபொழுதே அறத்தொடுநிற்ப ராகலானும் ஆண்டு வழுவின்று : - )لري تمة

ஆய்வுரை :

இது, களவொழுக்கம் நிகழுங்கால தோழிக்குரியதோர் இடல் புணர்த்துகின்றது

( இ-ஸ்) தலைவி தலைவனொடு தனக்குண்டாகிய தொடர் பினைத் தம்பெற்றோருக்கு அறிவித்தல் வேண்டும் என்னுங் கருத் தினளாகிய காலத்தனரித தோழி தானே அறத்தொடு நிற்கும் முறைமையிலள். எ-று

அறத்தியல் மரபாவது, தலைவி அன்பிற் சிறந்தான் ஒருவ னைத் தனக்குரிய தலைவனாகத் தன்னுள்ளத்திற் கொண்டுள ளாள் அவளை அவளால் விரும்பப்பெற்ற தலைவனுக்கே மனகு செய்து கொடுத்தல் வேண்டும் எனக் காதலர் இருவரது அன் பின்

1. கானிய-காண; செய்யிய வென் னும் வாய் பாட்டு வினையெச்சம், ఉదG4 காணுதலாவது, கெல் முதலிய தானியங்களை முறத்திலிட்டுப்பகுத்து அவற்றை இரண்டிரண்டாக வைத்து ஒற்றை இரட்டை பார்த்துக் குறிசொல்லுதல்.

2. அதுவும்-கட்டுக்காணுதலாகிய அதுவும், -

8. செவிலியும் கற்றாயும் கேட் . அப்பொழுதே அறத் தொடு கிற்பார் ੰੇ லின் அவ்விடத்தில் அவர் பால் வழுவின் து-தோழி தலைவனொடு தலைவிக்குளதாகிய தொடர்பினைத்தலைவி கூறுதற்குமுன்னே புணர்ந்தாளாயினும் தலைவியின் குறிப் பறிந்த பின்னரே அறத்தொடு கிற்கவேண்டுதலின் அங்ங்னம் காலங்தாழ்த்தல் வழு வாய் அமைத்துக்கொள்ளப் படுவதாயிற்று என்பதாம்.