பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் காப்பியம்-பொருளதிகா ம் ساخته

னது வேட்கை மிகுத்துரைத்துக் கூறல் கூறு கல் உசா சுல்” தலை வியுந் தோழியும் வெறியாடடிடத்தும் பிரிவி. த் துஞ் சில கூறு தற்

கண்ணே தாமும் பிறருடனேயும் உசாவு தல் ; ஏதில் ஒருவன்

களிறும் புலியும் நாயும் போல் என காத்து எம் மைக் கைக் கொண்டா னெனவும் பூத்தந்தான் தழை கந் தானெனவும் இவை முதலிய கார ண மிட்டுணர்த்தல்; தலைப்பாடு இருவருந் தாமே எதி பட்டார் யான் அறிந்திலேனெனக் கூறு தல்; உண்மை சேட் புக் கிள சொடு

தொகை இ - என்று அவ்வாறனையும் படை க .ொழியாது

ஏ தீடு தலைப்பல் டு என்பது, யாதானுமோர் ஏது வை இட்டுக் கொண்டு தலைப்பட்டமைக. துதல். உ.ம். காமர் கடும்புனல் கலக்தெம்மொ டா டுவாள்...

அருமழை சல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே' (கலித். E சு}

ရွှံ ". ... سر איי, "م ہدیہ --- ما ! - مسور இது புனலிடை உதவினானெனத் தலைப் டு கறியது.

'சுள்ளி சுனை லேம் ...ஈர் ங்கடா:பானை

உதனாற்கடிக் தானுளன்’ (தினை மாலை-உ} இது களிற்றிடை உதவினானேனத் தலைப்பட்டு கூறியது.

'அன் ய் வாழ்வேண் டன் னை யென் னை

தானும் மலைக்தான் எமக்குக் தழையா பின’’ (ஐங்கு அ-உலக; இது தழையுங் கண் ணியுக் தந்தான் என்பது. டக் கூறியது.

உண்மை செப்புங்கின வியாவது, பட்டாங்கு கூறுதல். (பட்டாங்கு கூறுதலாவது நிகழ்ந்தது நிகழ்ந்தபடியே கூறுதல்)

'அல்கன் மழை பொழிந்த வகன் க ண ருவி

யாடுகழை படுக்கத் திழித ரு கடன் பெருவரை 11ன் திரு.விறல் வியன் மார்பு மு:பங்காது கழிந்த காளி வள் மயங்கிதழ் மழைக்கண் கலிழு {{ #া ৪: . ' ' (ஐங்குது. 3. ii.) இவ்வகையெல்லாம் தத்தங் குடிமைக்கேற்ற வழிக்கொள்க: என்பது இச்சூத்திரத்துக்கு இளம் பூாணர் தக்த உரையும் விளக்கமுமாகும்.

1. கூறுதல் உசாதல் - க. முதற்கண் உசாவுதல், அஃதாவது தலைவியும் தோழியும் வெறியாட்டு கிகழங்காலத்தும் தலைமகள் பால் பிரிவின் துயர் மிக்க நிலையில் தம்மிருவர் க்குள்ளே கிகழும் கூற்றிலும் வேலன் கட்டுவிச் சி முதலியோ ருடன் நிகழும் கூற்றிலும் தோழி வினாவுதல்,

2. ஏ தீடு - தலைவன் தலைவியை எதிர்ப்பட்டமைக்குக் காரணம் இட்டுரைத்தல் .

3. தலைப்பாடு-இயல்பாகவே எதிர்ப்பட்டனர் என்றல். கூறுதல் உசாதல் என்பதனைக் கூறுதல் எனவும் உசாதல் எனவும் இரண்டாகவும் 'ஏ தீடு தலைப் பாடு என்பதனை ஒன்றாகவும் கொண்டு எண்ணுவர் இளம்பூரணர்.