பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கி.பாருளியல் நூற்பா க.அ 蛋藤大 உக0. உண்டற் குரிய அல்லாப் பொருளை

உண்டன போலக் கூற லும் மரபே.

இளம் பூரணம் :

என்-எனின். இஃது ஒருசார் வழுவமைத்தலை துதலிற்று.

(இ ள்) உண்டற்றொழிலுக் குரிய வல்லாத பொருளை உண்டனவாகக் கூறலும் மரபென்றவாறு.*

  • பசலையால் உணப்பட்டுப் பண்டை நீ ரொழிந்தக்கால்’

- {கலித் கடுத் எனவும்,

'நீலமுண்ட துகில்’

எனவும்,

'கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் - தின்னு மவர்க்காண லுற்று.” - (குறள், கஉசச்}

எனவும் வரும்.

இது சொல்லின்கட் கிடந்ததோ ரொழிபு. (கஅத்

நக்கினார்க்கினியம் : - -

இது, சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக் கின்றது.

(இ - ள்.) உண்டற்கு உரிய அல்லாப் பொருளை - உண்டற் றொழிலை நிகழ்த்து தற்குரிய வல்லாத பொருளை: உண்டன போலக் கூறலும் மரபே அத் தொழிலை நிகழ்த்தினவாகப் புல னெறிவழக்கஞ் செய்தலும் மரபு (எ . று.)

அது,

"பசலையா லுணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்”

  • 4 - (கலி, 15)

என வரும்.

1. உண்டற் றொழிலுக்கு உரியவல்லாத பொருள் என்ற்து, உண்ணுத

லாகிய தொழிலை கிகழ்த்துதற்குரிய வினை முத லல்லாத பசலைநிறம், கண்

முதலிய உணர்வற்ற பொருள்களை ,