பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ఢ శ్రీ தொல்காப்பியம் . பொருளதிகாரம்

'நெருந லெல்லை யேனற் றோன்றி.” (அகம் . 32} என்பதனுட்

சிறுபுறங் கவையின னாக வதற்கொண் டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பளு ருற்றவென் உள்ளவ னறித லஞ்சி யுள்ளில் கடிய கூறிக் கைபினி விடா அ’’

எனத் தனலவன் தன்னை நயந்தானென இவன் கொண்டாள் இகால்லெனத் தலைவி கருதுமாற்றால் தோழி கூறவே தலைவி மறை புலப்படுத்துவளென்பது பயனாயிற்று.

கயமலருண்கண்ணாய் அங்க னுடைய னவன்” (கலி 37) என்பதனுள் மெய்யறியா தேன் போற் கிடந்தேன்' என் புழி முன்னர் மெய்யறி வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப் பொய் யாக வழிநிலை பிழைத்துக் கூறியது வழுவேனும் இவளுந் தலை வனும் இவ்வாறே செறிந்தமை யுணர்த்தலின் மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவியென்பது பயனாம்.

மள்ளர் குழி இய விழவி னானும்” (குறுந் , 31) அருங் கடியன்னை' (நற்றிணை,365) 'பாம்பு மதனழியும் பானாட் கங் குலும், அரிய வல்லமன் இகுளை" (அகம்.8) என்பனவற்றுள் தலைவி தேடிக்சென்ற துஞ் செல்வாமென்றதுஞ் சிறைப்புறமாக வரைவு கடாயது. பொருட் பயன் றருதலின் அறக்கழிவுடைய வேனும் அமைந்தன.

இது பல்வேறு கவர் பொரு னாட்டத்தான்’ (தொல், பொ. If 4) அறக் கழிவுடையனவுங்" கூறப்பெறுமென்றமைப்பது பெரும்பான்மை. இஃது அதிகாரத்தாற் றோழிக்குந் தலைவிக்குங் கொள்க.

1. அறக்கழிவுடையன என்ற தொடர்க்கு அறவே கழித்தற்குரியனவாய்க் கூறுைே க்கும் அவராற் கூறப்படும் கூற்றுக்கும் பொருத்தமில்லாத உரையாடல் கள் கூறக் கருதிய அகப்பொருளுககுப் பயன்படவருமாயின் அவற்றையும் வழக்

2-, اويم عیت ه ه- بی - : * * ۹. سحس - - -- - றே கொண்டு செய்யுள் செய்தலும் பழியுடையதன்று எனக்கொண்டு கச்சி

ன க் கினியர் பயனுடையன வருமாயின் காட்டிய எடுத்துக்காட்டுப்பகுதிகள் பொருத்தமாகவே காணப்படுகின்றன. வழங்கலும் என் புழி உம்மை இழிவு சிறப்பின் கண் வந்தது.

2. இச்சூத்திரம், 'பல்வேறு கவர் பொருள் ஆராய்ச்சியால் கூறுவோர் கிலைக்கு ஒவ்வாதனவாகத் தோன்றும் உரையாடல்களும்' வழக்கென்று அமைத்

துக்கொள்ளப்படும் என வழுவமைத்தது என்பதாம்,