பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iே,j: தொல் காப்பியம் பொருளதிகாரம்

(இ ன்.) மிக்க பொருளாவது மேற்கூறப்பட்ட அகப் பொருள். அப்பொருட் கண்ணும் நாண் நீங்காத நல்வழிக்கட் படுத்துப் பொருள்வகை புணர்க்க என்றவாறு. எனவே, அற முதலாயின வழுவின் றாயினும் நாணழிய வரும் பொருண்மை புணர்த்தற்க என்றவாறு. --

பிறர் நாணத் தக்கது தான் தானா னாயின்

அறன் நாணத் தக்க துடைத்து.” (குறள். கல்க.அ).

என வரும், - (உங்}

நச்சினார்க்கினியம்:

இது, மேல் அறக் கழிவுடைத்தாயினும் அது பொருட்பயம் படு மென்றார், அப் பொருளினை இதுவென்றலின் மேலதற். கோர் புறனடை,

( இ-ள் ) மிக்க பொருளினுள்-முன்னர் அகப்பொருட்கும் பயம்பட வரினென்று வழுவமைத்த பொருளின் கண்ணே, நாணுத் தலைப் பிரியா நல்வழிப் படுத்துப் பொருள் வகை புணர்க்கதலைவியது நாண் அவளிடத்து நின்று நீங்காமைக்குக் காரண மாகிய நன்னெறியாகிய பொருட்கூறுபாடுகளை உள்ளடக்கிப் படுத்துக்கூறுக (எ. று.)"

மிக்க பொருளாவது மேறகூ அப்பட்ட ఆ9అనauఅi" q € இவ் .1 ---- مابی۔ வுரைத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும் என்பது, "எனவே அறமுதலாயின, வழுவின்றாயினும்' எனப் பின்வரும் உரைத்தொடர் கொண்டு உய்த்துரைப்படும்.

புணர்த்தற்க - புணர்க்கா து தவிர்க்க,

2. மிக்க பொருளினுள் கானுத்தலைப்பிரியா கல்வழிப்பொருள் வகைபகுத்தும்

புணர்க்க என இயைபும்.

மிக்கபொருள் என்றது, மேல் அறக் கழிவுடையன என வழுவாகக்கொண்டு அமைதிக றிய வரம்பிறந்த உரையாடலாகிய கூற்றினை. ஈ'மிகுதி என்றது. மிகுதியான் மிக்கவை செய்தாரை திருக்குறள் (158) என் புழிப் போன்று குற்ற முடையவற்றை உணர்த்துகின்றது. கல்வழிப்பொருள் என்றது, தலைவியின் காண ஆகா திய உயிர் க் குணம் அவனள விட்டு நீங்கா திருத்தற்குக் காரணமாகிய கன்னெறி யாகிய பெ ருட்பகுதி பகுத்தல்-அக் கூற்றினுள் உள்ளடக்கிக் கூறுதல். காண் என்னும் னகர வீறு உகர ச் சாரியை பெற்று காணு என கின்றது. தலைப்பிரிதல்-நீங்குதல். அறக் கழிவான பொருள் புலப்பட்டுத் தோன்றுமாறும் தான் கூறக் கருதிய பொருள் குறிப்பாக உள்ளடங்கவும் கூறாக்கால் தலைவியது மறைபுலப்பட அவளது உயிரி துஞ்சிறந்த கண் நீங்கும் கிலை யுளதாமாதலின் காணுத்தலைப்பிரிய கல்வழிப்படுத்

துப் பொருள் வகை புணர்க்க என்றார்.