பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அச தொல்காப்பிய ம்-பொருளதிகாரம்

அல்லவாயினும் என்பதனை மாறிக்கூட்டுக. எனவே, ஒரு முகத்தாற் பொருள் தேடுவார் திறன் கூறினாருமாம். இனி அக் கிழமைத் தோற்றம் ஆவது.

விரும்பிc, என்தோள் எழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண்’ (கலி.க.அ)

என்றவழித் தலைமகள் தோளைத் தோழி தன்னையுமுளப்படுத்தி என தெனக் கூறியவாறு காண்க.* பிறவுமன் ன (உசு)

நச்சினார்க்கினியம் :

இது. தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப் பெறுமென் வழுவமைக்கின்றது.

(இ-ள் ). தாயத்தின் அடையா - தந்தையுடைய பொருள் களாய் மக்க்ளெய்து தற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய்; ஈயச் செல்லா - அறமும் புகழுங் கருதிக்கொடுப்பப் பிறர்பாற் செல்லாதனவுமாய் வினை.வயின் தங்கா - மைந்தரில்லாதார்க்கு மைந்தர் செய்வன செய்து பெறும் பொருளில் தங்காதனவு

1. இங்ங்னம் பொருள்கொள்ளுங்கால், இந்நான்கினும் அல்லாத எம்மென ుతాb பொருள். (பொருள்) அல்ல ஆயினும் கிழமைத் தேற்றம் புல்லுவவுள' என மாறிக் கூட்டிப் பொருள் Qఉr ఈ எ ன் பார் அல்லவாயினும் என்பதனை மாறிக் கட்டுக’ என்றார்.

'தங்தைபொருள் மைந்தனுக்குரியது என்னுக்தாயமுறையினாலும், ஒருவர் கொடுப்ப ஒருவர் பெற்றது என்னும் கொடைத்திறத்தாலும், உழவு முதலிய தொழில் காரணமாகவும், பகைவர் முதலாயினாரை வெற்றி கொள்ளுங் திறத்தாலும் | 3 உலகத்தார் பொருள் தேடுக்திறன் sri rು என்பதனைத் தொல்காப்பியனார் இச் சூத்திரத்தால் ஒருவாறு, தெளிவு படுத்தினார் என்பார், "எனவே, ஒரு முகத்தாற் ப்ொருள் தேடுவார் திறன் கூறினாருமாம் என்றார் இளம்பூரணர். 2. தோழி தலைமகனை 357 ఉత్త கூறுவதாக அமைந்த கலித்தொகை அெ-ஆம் பாடலில், 'விரும்பி நீ என்தோள் எழுதிய தொய்யிலும்' எனத் தலை டிகள் தோளைத் தோழி தன் தோளாகக் கூறியது, மேற் குறித்த உலகியற் பொரு ஞரிமை முறை நான்கும் அல்லாத அகத்திணை யொழுகலாற்றில் வழங்கும் கட் பின் கெழுதகைமையாகிய உரிமை முறையாகப் பொருந்தியதாகும்.

.ே தாயம்.தக்தையுடையபொருளாய் மக்கள் அடைதற்குரிய பொருள். விலையின் தங்குதலாவது பொருளுடையார்க்கு உரிய பணிசெய்து அதனால் உரிமையுடையவராய்த் தனக்குரியபொருளாய்த் தன்பால் தங்குதல். வீற்றுக் கொள் 39ుమత్రా தன்னுள் வேறுபட்டாரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளப்படுதல். அல்லா-அல்லாத,ை வழு. புல்லுவ-பொருந்துவன.