பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத் தோல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

அன்பின் வழித்தாம் உரிமையுணர்வே உடை மையாகும். இன் புதல், அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும் நடுவுநிலை காதலுங் கடினும் மோதக் கோடா மனச்செப்பம்; விழைவுக் கடிமையாகாது அறமறவாக் காதற் செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமதிகில் 'தும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புச் காதலின் உணர்லையே குறிக்கும். அருள், தவறுணரா அன்பின் பெருக்கம்: 'காணுங்கால் காணேன் தவறாய' என்பதறிக தன்மை, தானது வாகு மியல்பு; நோக்குவ எ ல் லா ம ைவ யே போறல்' எனும் மனமாட்சி. அடக்கம் = தன் தலைமைநிலை மறத்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல். ஞாட்பினு ணண்ணாரும் உட்குமென்பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது' னைவும், "நானொடு நல்லாண்மை (காதலுக்கு முன்) பண்டு; டையேன்" எனவும் வருவனவற்றால் அன்பு அடக்கம் தருத்கூறிக. இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைக் குறிக்குமெனினும் அமையும்.

வரைதல், திாணுவரை யிற்ந்துமுன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை; இது காதலினெழுவது. அன்பென்பது அருட்கு முதலாகி மனத்தின்கண் முற்பட நிகழ்வது. இவை

LLLLS SAAAAS SAAAAAS TAAA AAAASAASLL

.ே இக் அத்யா வில் 'உடைமை' என்பது, காதலரிடையேயுள்ள அன்பின் வழி. அ. கிய உ ைேடியுனர் ;. இன் புதல் என்பது, அக்கிழமையுணர் வால் விளையும் மகிழ்ச்சி. கடுவிைலை என்பது விழைவுக்கடிமையாகாது கடமை மறவாக் காதற் சேல்லி. இவ்வாது இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட ஏனையவும் அகத்திணைக்கே சீதக்துரிய மெய்ப்பாட்டுன்க் அகன்ாகக் கொண்டு காவலர் பாரதியார் எடுத்துக்காட். டுடன் கூடிய உாைவினக்கம் பொருத்தமுடையனவாக அமைந்துள்ளன. எனினும் காதலர் க்கு ஆக தன எ இவ்வியலிற் பின்னர் விலக்கப்படும் பொறாமை (கிம்பிரி) :ே ச்சாப்பு காதலt க்குரிய ஒப்புமையாகச் சொல்லப்பட்ட காமவாயில் (அன்பு) அகுன் ன்பவற்றோடு அகத்திணை புறத்திணையாகிய இருதிணைக்கும் பொது: “ به ده மெய்ப்பாட்டுணர்வுகளே இச்சூத்திரத்தில் எண்ணப்பெறுதலானும், இச்சூத். க் கதில் . டைமை முதல் அன்பு ஈறாக எண்ணப்பட்ட எட்டும், இயற்கைப் o سبهة وية ما எனவும் அவற்றையடுத்துக் கைமிகல் முதல் கனவு ஈறர் கச் சி ல்ப்பட். எ ட்டுக் இடங்தலைப்பாட்டுக்குரியன எனவும் அவற்றின் பின் முனிதல்

முதல் உயிர்ப்பு கதாகக் கூறப்பட்ட எ ட்டும் பாங்கத் கூட்டத்திற்குரியன. எனவும்