பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதில் தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

யின் உயிர்த்தென்னுள்ளம் பின்னும் தன்னுழையதுவே (குறுந். *42) எனத் தலைவனும், 'பள்ளியானையின் உயிர்த்தனன் திகையிற் புதல்வற்றpஇயினன்' (குறுந் 359): "பள்ளியானை శ ன் வெய்ய 'உயிரினை" 'நற். 253), எனத் தோழியும், éRo.i.- f. வழிக்காதலன் தேட்டுயிர்த்தல் குறிக்கப்பெறுதலறிக.

இனி "தோழியிற் புணர்வு' என்னும் காதலின் நான்கள் நிலக்குரிய, எட்டும் வருமாறு - கையாறு-வசம்ழிவு,அதாவது செயலறிவு இதுவும் காழ்த்த காத்னேயால் வருவது இதனை 'பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமம்' எனவும் (குறுத் ல், "பிரிந்தோர் கையற வந்த பை பு ள் மாலை" எனவும் (குறுந் 391), "காலைவருந்துங் கையாறு' எனவும் (குறுத். 48) வருவனவற்றாலறிக இடுக்கண்-காதலர்ல் வருந்: தும் துன்பம்.

  • பு:மெங் காதலர்க் கானே மாயிற்

செறி துணி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுதுரை போல மெல்ல மெல்லா இல்லாகுதுமே” (குறுந். 290) எனவும்,

நாமில மாகுத லறிது மன்னுே

வில்லெறி பஞ்சி போல..........

...சேர்ப்பனொடு நகாஅ ஆங்கே" (தற் 299) எனவும்,

" .............இணை பெரி துழக்கும் தன்னுதல் பசலை நீங்க, அன்ன தசையாகு பண்பி.னொரு.சொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே" எனவும், (குறுத். 48)

படலாற்ற பைத இழக்கும் கடலாற்றர்க்

காமநோய், செய்தால் கண்' எனவும், (குறள் :175)