பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல காற்பா கடி சிகிச்

"பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து '

(குறள் 1229

எனவும் வருவனவற்றால் காதல்நோயுழப்பவ ரிடுக்கண் கண்டு ணர்க. பொச்சாப்பு - மறதி இது காதலர் அன்புத் திணைக் குளித் தாதல் வேட்கை ஒருதலை' எனுங் களவியற் சூத்திரத்து மறத் தலையும களவுக் கைகோளின் சிறப்புடை மரபினவையு ளொன் தாக் கூறுதலானும் விளங்கும். பொறாமை=காதலர் ஒருவர் பழி ஒருவர் ஆனாம்ை, ஒல்லாமை, இயற்பழிக்கும் தோழி கூற்றும், ஏனோர் துசற்றும் பழியும் தாங்காது தலைவி .ெ வ துத் த . காதலியல்பாம். இயற்பழித்த தோழியை மறுத்து,

  • இதுமற் றெவனோ தோழி : துணியிடை

இன்னர் என்னும் இன்னாக் கிளவி

" திருமனைப் பலகடம் பூண்ட

மெருமுது பெண்டிரே மாகிய நமக்கே"

எனவும் (குறுந் 181)

  • . மசன்மறி பெருவரை நீழலுகளும் நாடன்

கல்லினும் வலியன் தோழி : ' (குறுந் 187, எனவும்,

' ' ...--- பெருங்கனாடன், இனிய னாகலின், இனத்தினியன்ற

இன்னாமையினும் இனிதோ இனிதெனப் படுஉம் புத்தேனாடே' (குறுந். 288) எனவும், "நாடன் நயமுடையவன்'. அ த னா si 'நீப்பினும் வாடல் மறந்தன தோள்' (ஐந்திணை எழுபது, செய. 2) எனவும், "பெருமலை நாடற்கியானெவன் செய்கே என்றி, யானது நகை என உணரேனாயின் என்னாகுவைகொல் நன்னு தல் நீயே" எனவும். தலைவனைப் பழித்த தோழியை வெறுக் கும் தலைவி கூற்று வருதல் காண்க.

வியர்த்தல்=நாணாலும் நடுக்கத்தானும் வேர்த்தல், இது காதலரியல்பாதலை, "பொறிநுதல் வியர்த்தல்” என இதன் பின் . சூத்திரத்து வருதலானு மறிக