பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பாக 艇。

அவை இற்றாக, மத்திமமென்பதனை சண்டொழித்தது என்னையெனின்,

'மத்திமம் என்பது மாசறத் தெரியிற்

சொல்லப் பட்ட எல்லாச் சுவையொடு புல்லா தாகிய பொலிவிற் றென்ப.”*

“நயனுடை மரபின் இதன்பயம் யாதெனிற்

சேர்த்தி யோர்க்குஞ் சார்ந்துபடு வோர்க்கும் ஒப்ப நிற்கும் நிலையிற் றென்ப.'"

'உய்ப்போரிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவர் அறிவரொடு பிறருங் காமம் வெகுளி மயக்கம் நீங்கிய வாய்மை யாளர் வகுத்தனர் பிறரும் அச்சுவை யெட்டும் அவர்க்கில ஆதலின் அச்சுவையொரு தலையாதலின் அதனை மெய்த்தலைப் படுக்கஇதன் மிகவறிந் தோரே...'

என்பது செயிற்றியச் சூத்திரம். இதனானே இது வழக்கிலக். கணம் அன்று என உணர்க.

இனி சுவை என்பது காணப்படு பொருளாற் காண்போ ரகத்தின் வருவதோர் விகாரம்.

«so wo

8. வி.நூ லார் நகை முதலிய சுவைகளோடு சமநிலை யென்னும் கடுவுகிலை. யுங்க. ட்டிச் சுவை ஒன்பதென்பர் . அவற்றுட் சமநிலையென்பது விருப்பு வெறுப். பின்றி உலகியலிற்பற்றற்றவராய் வாழுஞ் சான்றோர்க்கேயுரிய தொன்றாகலானும் எள்ளல் முதலிய பொருள்வகைகளால் விகாரமுற்றுத் தோன்று வனவாகிய நகை முதலியன போல் கால் வகைப்படுதலின்றித் தன்னியல்பில் ஒன்றாகத் தோன்றுவதாக தலாலும் அதனை "ஆங்கவையொருபாலா க’ எனப் பின்வரும் சூத்திரத்தில் "கடுவு கிலை" என்ற பெயரால் தனி.கிலை மெய்ப்பாடுகளுனென்றாகத் தொல்காப்பியனார் குறித்துள்ளார்.

மத்திமம் - கடுவுகிலை.

4. இத்தொடர் செத்தியோர்க்கும் சாக்துபடுப்போர்க்கும்’ என்றிருத்தல் வேண்டும்.