பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்த தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

இம்மூப்பத்திரண்டும் உளவாவன அவையல்லாதவிடத்து எ. மு.

மேல் எண்ணான்காகப் பகுத்துணர்த்திய மெய்ப்பாடுகளுள் அடங்காத நிலையிலேதான் இவையும் தனி மெய்ப்பாடுகளாக rண்ணத்தக்கன என்பார்,'அவையலங்க்டை இவையும் உளவே" ன்ன்றார். அவையல்ங்கடை - அவையலகட்ை - அவையலலாத விடத்து. அவையாவன எள்ளல் முதலாக முன்னர்க் கூறப்பட்ட கெய்ப்பசடுகள், இவையாவன உடைமை முதலாக இங்கு எடுத் துசைக்கப்படும் மெய்ப்பாடுகள். (sa. }

சக. புகுமுகம் புரிதல் பொறிதுதல் வியர்த்தல்

தகுதய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை தான்கே ஒன்றென மொழிப.

இளம்பூரணம் என்-ானின். மேல் அகத்திணைக்கும் புறத் திணைக்கும் பொதுவாகிய மெய்ப்பாடு உணர்த்தி, இனி அ. க த் தி ற் கே டிரியன உணர்த்துகின்றார்; முற்பட்ட அவத்தை பத்தினும் முதலவத்தைக்கண் பெண்பாலார் குறிப்பீன்ால் வரும் கிய்ைப்பாது உண்ர்த்துதல் துதலிற்து:

இ-ன்.) புகுமுகம் புரிதல் என்பது - தலைமகன் புணர்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல்

அஃதாவது,

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து.' (குறள். ச0.:இ) சின்றாற்போல்க் கூறியவழி ஒருவாதுநிற்றல்.’

  • +- - -o-o-o:

1, அவத்தை ன்தும் வடசொல் உணர்வுகிலை என்னும் பொருளில் இங்கு வழங்குகின்றது. காதலர் இகுவர் தம்முள் கண்ட காட்சி முதலாக அவர்தம் A.ணர்வு கிலைகளைப் பத்து எனப் பகுத் துரைத்தல் மரபு. அவத்தை பத்தாவன: கசட்சி, வேட்கை. ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம்.செப்பல், கானுவதை விறத்தல், கோக்குவவெல்லாம் அவையேபோறல், மறத்தல், மயக்கம். சாக்காடு என்பனவாம். இங்கு முதலவத்தை என்றது, தலைவனும் தலைவியும் எதிர்ப்படும் க. ட்.சிவிகற்பத்தை. முதற்காட்சியில் தலைவியின் குறிப்பினால் வரும் மெய்ப்பாடு. கன் புகுமுகக்புரிதல் முதலிய கான்குமாகும்.

2. ஒருவாது கிற்றல் - கீங்களது கிற்றல்,