பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா கூ அடுதி

பொறிதுதல வியர்த்தல் என்பது-அவ்வழி முகம்புக்கு அவ னைப பொருந்திய தலைமகன் உட்கும் நானும் வத்துழி வரும் துதல் வியர்ப்பு. X

தகுதய மறைத்தல் என்பது - அதன்பின்னர்த் தலைமகன் கூறுவன கேட்டு நகை வந்துழி நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல்.

சிதைவு பிறர்க்கின்மை என்பது-தன்மனனழிவு பிறர்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது.

தகுமுறை தான்கே யொன்றென மொழிய என்பது-இல் வாறு தகுதியுடைத்தாய் முறைப்பட வருவன நான்கும் முதல் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு என்றவாறு. {r}

ぶ。、_ *

轟藝

பேராசிரி

இதன் மேலெல்லாம் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகிவரும் மெய்ப்பாடு கூறினான். இனி அகத்திணையுட் பெரும்பான்மையவாகி வரும் மெய்ப்பாடு கூறுவான் தொடங்கி அவற்றுள்ளுங் களவிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடு கூறுவான். ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி அல் வெதிர் ப் பாடு தொடங்கிப், புணர்ச்சியளவும் மூன்று பகுதியவாம் மெய்ப்பா டெனவும், புணர்ச்சிப் பின்னர்க் களவு வெளிபடுந்துணையும் மூன்று பகுதியவாம் அவை யெனவும், அவையாறும் ஒரோ வொன்று நந்நான்கு பகுதியான ஒன்றன்பினொன்று iறக்கு மெனவுங் கூறுகின்றான். அவற்றுண் முதலன மூன்றினும் முன்னர் நின்ற ஒரு கூற்றினை இந்நாற்பகுதித்தென்கின்றது

Basso aus - so o-Wo

1. அவை என்ற து, அம்மெய்ப்பாடுகனை.

2. முதலன மூன்றாவன களவொழுக்கத்திற்குரியனவாகப் பகுத்துரைக்கப் படும் அறுவகை மெய்ப்பாட்டுத் தொகுதிகளுள் மெய்யுறு புணர்ச்சிக்குமுன் விகழ்வனவாகிய ஒன்று, இரண்டு, மூன்று எனப்படும் தொகுதிகள்.

8. முன்னர் கின்ற ஒரு கூது என்றது 'ஒன்று எனப்படும் முதல் தொகுதி. வினை.