பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

裘兹、 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

இரண்டாமடி ஈற்றில் ஒடு பிரிந்து சென்றொன்றும் எண். னிைடைச்சொல்; மற்றைய மூன்றொடும் தனித்தனி கூடி எண்ணுப் பொருள் விளங்கும் (சொல்-சூத் 289) நான்கே' என்பதன் ஏகாரம் இசை நிறை : அசையெனினுமமையும். மொழிப * எனும் வினைக்கு, கொண்டபொருள் தொடர்பால் புலவர் எனும் எழுவாய் அவாய் நிலையிற் கொள்ளப்பட்டது.

ஆய்வுரை : இவ்வியலில் 3 முதல 12 வரையுள்ள சூததிரங். கனச்ல அகக திண்ைக கும் புரத்திணைக்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடுகள்ை - வகுத்துண்ாத்திய 13 முத: 25 முடியவுள்ள குத்திரங்களால் அகத்திண்ைககே சிறப்புரிமையுடைய மெய்ப்பாடுகளை விரித்து விளக்குகின்றார்.

அகத்தினை புள் கன வென்னும் ஒழ கலாற்.ழிற்துத் சிறந்துவரும மெய்ப்பாடுகளைக் கூறக் கருதிய தொல்காப்பியனார், புண்ர்க்கும் பாலாகியதல்லுரழின் ஆணையால் அன பிற் சிறந்தாராகிய்ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட திலையில், அவ்வெதிர்ப்பாடாகிய காட்சி தொடங்கிப் புணர்ச்சி வரையிலு - மும், மெய்ப்பா டுகள் மூன்று கூறுகளாமெனவும் அவ்விருவடும் மெய்யுற்றுக்கூடிய புணர்ச்சி குப்பின் பின் மறைவில் நிகழும் ஒழுகலாாகிய மக்கள் வு வெளிப்படுமளவும் சிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகள்ான்ெவும் இவை ஆறு கூறுகளும் ஒவ்வொன்றும் நந்தான்கு பகுதிகளை. புடையவ்ாக நின்றன்பின் ஒன்றாக முறையே தோன்றி திகழ்வன எனவும் விரித்துரைக் கின்றார்.

இது களவில் நிகழும் அறுவகை மெய்ப்பாட்டுக் கூறுகளில் முதன் கூறசயாறு உணர்த்துகின்றது.

(இ-ள், புது முகம் புரிதல். பொறிதுதல் வியர்த்தல், நகுதயமறைத்தல், சிதைவு பிறர்க்கின்ம்ை என முறையே நிக்ழுந்தன்மை. யாகிய தான்.திம் அன்பினைத்திணைக் களவொழுக்கத்து நிகழும் மெய்ப்பாடுகளுள்) முதற் கூறு என்று கூறுவ ஆசிரியர் ள்-து).

தலைவனும் தலைவியும் ஒரு வரை யொருவர் எதிர்ப்பட்ட முதற் காட்சியிலே, தன்னைத் தலைவன் நோக்குத்ற்கண் தலைவி மாறு: படாது விரும்பி நிற்கும் உள்ள நிகழ்ச்சி புகுமுகம் புரிதல்