பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茨乐* தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

உடை பெயர்த்துடுத்தல் என்பது - ஆடையைக் கு ைல த் துடுத்தல்.

அலைதான்குங் காமத்திற்குறியிலாதார் தலைமக்கள்முன் செய்யாமையாற் றனது காமக் குறிப்பினானும் அவள் வாளாது நிற்பின் இதற்குக் காரணம் என்னையெனப் பிறர் ஐயப்படாமற். சிறிது பொழுதாயினும் இவ்விடை நிற்கலாகும் எனவும் இவை நிகழ்த்தும் என்றவாறு." (கச)

பேராசிரியம்

இஃது இரண்டாம் மெய்ப்பாடுணர்த்துதல் நுதலிற்று. என்னை? உள்ளத்துச் சிதைவறிந்தவழியன்றித் தலைமகளிடைத் தலைமகன் சென்று கையுங்காலும் மெய்யுறத் தீண்டிக் கண்ணுறா னாகலின், அங்ங்னஞ் சிதைவுபிறந்தது எழுவாயாக்ப், பின்னர்த் தலைமகன், மெய்யுற்றவழி நிகழ்ந்த உள்ள நிகழ்ச்சியை இரண்

டாவதென்றானென்பது.

( இ- ள். கூழைவிரித்தன் முதலாகிய நான்கும் முறை யானே இரண்டாவதெனப்படும். (எ -று )

இவற்றுக்குத் தலைமகன் ஏதுவாவதல்லது இவைதாம் அவற்கு நிகழாவென்பது."

கூழைவிரித்தலென்பது, மெய்யுமெய்யுந் தீ ண் டி ய வ ழி மெல்லியன் மகளிர்க்கு வரும் வேறுபாடு நான்கனுண் முதற் கண்ண தெனப்படும்; என்னை? தன்னுள்ளத்தில் நிகழ்ந்த வேறு பாட்டினை அக்காலத்துத் தலைமகள் நிறையுடையளாகலாற் கரந்தொழுகுதற்பாலளல்லளே, அங்ங்னங் கரக்குங்கால் தன்

ു-l. ml-ബ് അ

1. கூழை-கூக்தல். கூழை விரித்தல் முதலிய இவை கன்கும் கடிக் குறிப் 4ல்லானர் பால் கிகழன. தலைமகன் தனது காமக்குறிப்பினாலும் -- கல்ைகலைக் கண்ஆற்ற கிலையில் சிறிது பொழுது அங்குகிற்றல் வேண்டும் என்னும் விருப்பி ாலும் விதர் தன்னை سی» به ع» به چ இம்மெய்ப்பட்டினை விகழ்த்தும் என்பது இனம்பூசணர் கருத்தாகும்.

1. மூவாயாக . காரணமாக.

2. இவற்றிற்குத் தலைமகன் ஏதுவாயினல்லது இவைதாம் அவட்கு கிகழ: வென்பது" என இவ்வுரைத் தொடரமைக்திகுப்பின் பொருள் இனிது விளங்கும்.