பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

琼、哥 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

ஊழணி தைவாலென்பது, அக்கூழையுந் தோடும்போலப் பெய்யப்படு முறைமையவாகிய வளைகளை முன்கைமேல் இறுகச் செறித்தலும் விரற்செறியினைத் திருத்தலும் முதலாயின. இவை தோடுபோலச் செறிவில்லன. அன்மையின் அ வ ற் று ப் பி ன் வைத்தான்."

உடைபெயர்த்துடுத்த லென்பது, உடுத்த உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல்; அது கழறொடி போலாது செறி ஆடைமையின் அவ்வுடைநெகிழ்ச்சியைத் தொடிநிகழ்ச்சிக்குப் பின் வைத்தானென்பது. மற்றுத்,

'தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே” (குறுந்.239)

எனப் பிரிவின்கண்வந்த வேறுபாட்டினை ஈண்டுக் கூறாரோ வெனின், அவை இன்னதன் பின்னர் இன்னது தோன்றுமென் னுக் முறைமைய அல்லவாகவின் ஈண்டுக் கூறார். அவை,

"வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்து'

(தொல் பொருள் 268)

என்புழிச் சொல்லப்படுமென்பது. இவற்றுக்குச் செய்யுள்:

"விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன்

கண்ணி னோக்கிய தலலது தண்ணென உரைத்தலு மில்லை மாதோ அவனே

SAAAAAA SAAAAA DTS SSAS SSAS

9. ஊழனி என்டிண மூன் கைமேல் இ தகச் செறித்தற்குரிய வளையல்களும் TT ATT AAAA AAAA AAAA TTT TTA TTTe eeTT TATTTTAAA AAAA AAAA AAASS கதித் பெய்த தோடு முதலியன பேசல் செறிவில் லனவாக து மிகவும் செறி அடையனவாதலின் இல்லணிகளை கெகிழக து திருததலாகிய கழணிதைவரல் என்னும் இம்மெயப்பட்டினைக் يو ضه * غزه = ه கனை தலின் பின் வைத்தார்.

10. அழித் துடுத்தலாவது, உடையின் தனக் ச்சி நீங்க மீண்டும் தாராது இறுகவுடுத்தல், இவ்வுடை தன்னியல் பித் கழன்து விழும் தொடி முதலிய அணிகலன் போல் கிேழாத செறிவுடைமையின் உடைபெயர்த் துடுத்தலாகிய இதனை கழனி தை வசவின் பின் வைத்தார்.

11. இவை இன்னதன்பின்னர் இன் னது தோன்றும் என் னும் முறைமையினவா சில పశుuశఆ4=**ణి* இவற்றை இங்கனம் ஒன்றன்பின் ஒன்றாக் . முறைப்படுத்தி ன்கள் ஆசிரியர். இம்முறை வைப்பு ஒன்று முதல் ஆறு ஈறாகச் சொல்லப்படும் சிவைக்குைதிகளுக்கும் ஒககும். -