பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.தி.அ தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

நான்கே இரண்டு எனமொழிப=முறையே இந்நான்கும் திரண் டெழும் அன்பின் இரண்டாங்கூறாம் எனக்கூறுவர் புலவர்.

குறிப்பு :- இதில் கூழை, கழலுங்காதணி, ஊழனி, கலை அமுடைதிருத்தல் எல்லாம் பெண்டிர்க்குரியவாதல் வெளிப்படை.

பாற்பொதுமை விலக்கக் கூழையெனப்பட்டது; பெண்டிர் கந்தலே கூழையெனப்படுதலின் ஒன்று என்பதை முதனிலை ஆகுபெயராக்கி, பூட்டாது காதில் பொருந்தும் அணியென க் கொள்ளினுமமையும். 'ஊழனி' என்பது, கைம்மையரல்லாக் குலமகளிர் களையாது அணியும் வளை போல் வனவற்றைக் குறிக்கும். இன்றியமையாது இவை குடிப்பெண்டிர் கொண்ட சிைதல் முறையாதலின், ஊழனியென உ ைர க் க ப் ப ட் ட ன (ஊழ்=முறை. உடைபெயர்த்துடுத்தலில், பெயர்த்து என்பது மீட்டும எனும் பொருளை குறிக்கும் அழித்து எனக்கொள் ளுதல் அமைவுடைத் தன்று முன் கட்டியுள்ள ஆடை நெகிழ் வதை மீட்டும் இறுக்குதலென்பதே பொருந்திய பொருளாகும். அவ்வாறன்றி ஆடையைத் தலைவனெதிரில் தலைவி தானே அழித்துடுத்தல் பெண்ணிர்மை பன்றாதவின் அது பொருளன்மை தேற்றம், !

'விண்ணுயர் விறல்வரை" எனும் இலக்கணவிளக்க மேற் கோட் பழம்பாட்டில் இச்சூத்திரம்சுட்டும் மெய்ப்பாடு நான்கும் ஒருங்கே திகழ்ந்தமை தலைவியேகூறுதல் காண்க.

AMMS SSAS SSAS TLSS AS

0S SeeTT TTSS S TTS TS T TT TTTT TeS T TuS TTT LLLST TTST TTT TTTT உணவத்தைக் குதிக் கும் எனவும் இவை குடிப்பெண்டிர் இன்றியமையாது கொண்டனி அம் முறைமையுடைய அணிarதலின் ஊழனி எனப்பட்டது எனவும், உடை பெயர்த் துடுத்தல்' என் புழி பெயர்த்து என்னுஞ் சொல்மீட்டும் என்ற பொருளைக் குறிக்கும் கட் டியுன்ன ஆடை கெகிழ்வதனை கெ கிழசவண்ணம் மீட்டும் இறுக்கு که به مفه به اه தல்" ».ع است கூடைபெயர்த் துடுத்தல் என்பதன் பொருள் எனவும் இங்கு காவலர் பு:சாதிகள் தகும் விளக்கம் சிறப்புடையதாகும்.

.ே புகுமூகம் புரிதல் முதலாக அகத்திணைக்கே சிறந்துசிய மெய்ப்பாடுகளாக அன்ன ஆதன் தொகுதிக்கும் உரிய இலக்கியமாக இங்கு எடுத்துக்காட்டப்பெறும் செய்யும்கன் ஆறும் மெய்ப்பாட்டியல் பேராசிரியருரையில் மேற்கோளாகக் காட் டப்பெந்தவையே வென்பதும் அவற்றையே இலக்கண விளக்க நூலாசிரியர் தம்

ஆாலிதும் மேற்கோளாகக் காட்டியுள்ளான் என்பதும் இங்கு மனங்கொணத்தக் க்ன