பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா கச 莎岛器

இவை, "சிதைவு பிறர்க்கின்றி'ப் புறங்காத்து அகத்தழியுந் தலைமகள் 'மறையிறந்து ம ன் று படும்' த ன் ந ைற ய ழி காதலை மறைக்குமுயற்சியில் அவள் காதலுனர்வொடு புனரும் குறிகளாம் காதற்கரப்பும். நிறையழிகாதல் மறைபபினும் அமையாது புறம்பொசியும் சிறபபும் பெண்ணியவாதலின, அல் வியல குறிக்கும் இவ்வுணர்வுகள் ஊழின் நா ன் .ே க ெய ன த் தொகுத்து இரண்டாங்கா தற்கூறாய் உரைக்கப்பட்டன. (ஊழ்இயல்பு. முறை). இவ்விடத்தில் இளம்பூரணர் கெழீஇய நான்கே' எனப்பாடங் கொள்வர். அதுவும இக்குறிப்பினதாதல் காண்க. (கச}

இதில், ஒடு எண்ணிடைச்சொல் ஏகாரம் இசைநிறை. மொழிப' எனும் வினைக்குப் புலவர் எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் கொள்ளப்பட்டது. (கது)

ஆய்வுரை :- இது, களவிற்குரிய இரண்டாம

கூற கிய மெய்ப்பாடு உணர்த்துகின்றது.

(இ- ள்) கூழை விரித தல், காதொன்று களைதல், ஊழனி தைவரல், உடைபெயர்த்துடுத்தல என முறையே நிகழும் மெய்ப் பாடுகள் நான்கும் களவில் இரண்டாம் கூறு என்பர் ஆசிரியர், எ று

தலைமகள் மேற் குறித்தவண்ணம் தனது மனச்சிதைவினைப் புறத்தே புலப்படாமல் மறைத்த நிலையிலும் உள் ள த் தி ன் நெகிழ்ச்சியினாலே உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட அவளது கூரு தலாகிய முடி தன வயத்ததன ரி நெகிழ்ந்து தாழ்தல் கூழை விரித தல எனபபடும .கடிழை-கூரு தல். கூந்தலைப் போலன றிக காதின் கன பெய்து அணியப பெறற தோடு முதலிய காதணி களுள ஒரு காதிவ உள ள தோடு நெகிழாது நிற்ப மற்றொரு காதிலுள்ள தோடு நெகிழகது வீழதல 'கா தொன்று களைதல்" என்னும் மெய்ப்பாடாகும், களைதல் என்பது தானே வீழ்தல் என்ற பொருளில இங்கு ஆளப்பெற்றது. அ ணரி ெய | ன் து நெகிழ்ந்து வீழும் நிலையில் - இங்ங்ணம் தன் காதணியொனது நெகிழ்ந்து வீழும் நிலையில் தன் உடம்பின்வேறுபாடுணர்த்த தலைமகள் த்ோடு போலப் பெய்யப்படுமளவிலன்றிச் சிறிது இறுகச் செறித்தணியும் முறைமையினவாகிய ைக வ ைள ,