பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊議。 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

இல்லாக வலியை மிகுத்தலென்றமையின் அப்பொருட்டாயிற்றுச் அல்குல்தைவாலும் அணிந்தவை திருத்தலுந் தன் வலியின்மை வும் வலிதோற்றிக்கொண்டு செயவதாகலின் அதனை تا به இல்வலியுறுத்த லென்று மூன்றாமுறைக்கண வைத்தானென்பது: இனி இற்பிறத்தலான தன்வலி தோற்றுவதெனவுஞ் சொல்லுப; அஃதாவது, முற்பிறந்தவற்றிற்கு முன்னே கூறினென்பது "

இருகையுமெடுத்த லென்பது, அங்ங்ணம் படைத்துக்கொண்ட வலியானுந் தடுக்கப்படாது நிறையழிதலிற் கைகள் தா மே முயங்கல் விருப்பத்தான் எழுவனபோல்வதோர் குறிப்பு இந் தான்கும் மேலனவுமெனப் பன்னிரண்டு பகுதியும் புணர்ச்சிக்கு முன் நிகழ்வனவாம் "

همه عسه س-سسه عماعی و سیاسی

4. தன் பால் அன்புடைய தலைவனைக் கண்டு காதல் கூறாத் தலைமகள் கெஞ்சம் கெகிழ்தலால் தான் அணிந்துள்ளனவும் நெகிழ்ச்சியுறும் நிலையில் உன் மேலிக்த நிலையிலும் தன் மெலிவினைத் தலைவன் உணராத படி தன் கண் இல்லாத வன்மையினைப் படைத்துக்கொண்டு அவ்வன மை தன் பால் மிக்கமைக் திருப்பதாகப் புலப்படுத்திக்கொள்ளுதல் இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இவலி-தன் கண் இல்லாத வன்மை-உறுத்தல்-(இருப்பதாக) மிகுத்தல்.

து. ஒளி, இல் வலியுறுத்தல் என்னும் இத்தொடரிலுள்ள இல்’ என்பதற்குக் "குடிப்பீறப்பு' எனப்பொருள் கொண்டு "தலைமகள் தன்னை ச் சார கினைந்த தைைமகனைத் தனது குடிப்பிறப்பின் தூய்மையைக் கூறி இசைவிலக தாள் போன்று மறுத்துக் கூறுதல் இல் வலியுறுத்தல்' என்னும் மெய்ப்பாடாம்' என்பது இளம் பூரணர் தரும் விளக்கமாகும், "இனி இற்பிறத்தலான தன்வலி தோற்றுவது எனவுஞ் செல்லுப என வரும் இவ்வுரைத் தொடர் மேற்குறித்த இளம் பூரணர் உரையி னைச் சுட்டியதெனக் கருதுதல் பொருக்தும். இங்கனம் இளம பூரணர் கூறும் அப் பொருளே "இல்வலியுறுத்தல்' என்னும் இத்தொடர் க்குரிய பொருளாயிருக்கு மானால் இல் வலியுறுத்தலென் னும் இம்மெய்ப்பாடு. இச்சூத்திரத்தில் மு ன் ேன தோன்றியனவாகச் சொல்லப்பட்ட அல்குல் தைவரல், அணிக்தவை.திருத்தலாகிய மெய்ப்பாடுகளுக்கு முன்னே சொல்லப்பெற்றிருத்தல் வேண்டும் ண ன் பாச் , "முற்பிதக்தவற்றிற்கு முன்னே கூறின் அஃது ஆவது' என்றார். இங்கு முற். சதத்தன என்றது, முன்னேதோன்றுவனவாக இச்சூத்திரத்திற் சொல்லப்பட்ட அல்குல் தைவரல் அணிக்தவை திருத்தல் ஆகிய மெய்ப்பாடுகளை. இம்மெய்ப்பாடு கள் கிகழ்ந்தபின் இற்பிறத்தலான தன் வலி தோற்றுதலாகிய மெய்ப்பாடு தோற்று. தற்கிடமின்மையின் இல்வலியுறுத்தல் என்பதற்கு இளம்பூரணர் முதலியோர் தரும் இவ்விளக்கம் பொருக்தா தென்பது இவ்வுரைத் தொடரின் கருத்தாகும்,

6. புகுமுகம் புரிதல் முதலாக "இருகையுமெடுத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டும் மெய்யுறுபுணர்ச்சிக்கு முன் தலைமகன்பால் விகழும் மெய்ப்பாடுக ஆர்ாகும்.