பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蘇-* தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

கொடுப்பவை கோடல் என்பது - கண்ணியாயினுந் தழை பாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கே. டல், மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன் பொருள் வாங்கா ம்ைபின் இதுவுமோர் மெய்ப்பாடாக ஒதப்பட்டது." )را به ه

பேராசிரியம்

இது, நான்காம் பகுதி கூறுகின்றது.

(இ - ள் ) பா ாாட்டெடுத்தல்-புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனை இயற்பட நினைவுங் குறிப்பும; இது பாராட் டென்னி து எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன் மேற்கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும்."

மடத்தப வுரைத்தல் - விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிதளவு தோன்று தலும்; உரைத்த லென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை மேலை யேர்த்துக்களுட் கூறப்பட்டன. மடந்தபவுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும்.

ஈரமில் கூற்ற மேற்தலர் தாணல் - அங்ங்னம் அறிமடங் கெடக் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத

szerwiss:&

1. தனது உள்ளத்தால் தலைவனுக்குரிமை பண்ட்பின்னல்லது தலைவன் கொடுத்த கையுறையினைத் தலைவி ஏற்கப்பெறாளாதலின் தலைவன் கொடுத் ததன்னைத் தலைவி ய்ேத்துக்கோடலாகிய செயலும் அவளது மனக்குறிப்பினைப் புலப்படுத்தும் மெய்ப்பசடி வித்தென்பதாம்.

1. இங்குப் பாராட்டு என்றது, இயற்கைப்புணர்ச்சி கிகழ்க்தபின்னர் தலைவி aഅങ്കള്ക് தன்பால் உழுவலன் பிற் சிறந்தானாக உள்ளத்தால் எண்ணிப் போத், முக்குறிப்பின, இக்குறிப்பினைத் தலைமகளது உள்ளக்தாங்கி விற்றலின் பாராட்டு என்ற அன மயாது பாட்டெடுத்தல் என்றார். இம் மெய்ப்பாடு த்லைமகள்பல் தேசன்துதல்போன்று தலைமகனிடத்தும் தோன்றுவதாகும்,

  • این نه تنها பெல்டிற்குசில் குண்ங்களுள் ஒன்றாகும். அதுதான் அறிந்த அத்தைப் அறக்கும் புலப்படுத்தக்கவசதலின் அதனை அறிமடம் எனக் குறித்தார். பேராசிசியச் தடிதல்-கெடுதல் : இங்குதல். -