பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தொய்காப்பியம் மெய்ப்பாட்டியல்

டாவதன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து: என்னை? கையறவுரைத்தலென்பது சொல்லா மரபி னவற்றொடு கெழி இச் செய்யா மரபிற் றொழிற்படுத்தடக்குதலை (196) எல்லை சாகவுடைமையின், அதனினும் இறப்பத் தோன்றுவன மன்றத் திருத்த சான்றவர தியத் தன் துணைவன் பெயரும் பெற்றியுங் கூறி அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் புள்ளொடு சொல்லியுதிகழும் மெய்ப்பாடாகலான், அவை நடுவணைந் திணை யெனப்பட்ட நற்க மத்திற்கு இலக்கணவகையான் தல வாகலினென்பது. கையறவு உரைத்தலென்றதனான் இம் மெய்ப்பாடு மனத்தளவேயன்றி மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்படுமென்பது கொள்க. இவை எல்லாம் முறை யானே நிகழ்ந்தமை நோக்கி யாழோர் கூட்டத் தொன்மையுந் தோலும்போலப் பொருட்டொடர் நிலையாக்கி உரைப்பாரு முளர், அஃது ஆகாமைக்குக் காரணங் களவியலுட் (101; கூறினானென்பது." இவற்றுக்குச் செய்யுள் :

MAS A SAS SSAS SSAS SSAS

{*} இதனினு:ங்கு கையதவுரைத்தல் என் தும் இம் மெய்ப்பாட்டின் எல்லை மைக் கூடக் து. கத்காமம் . ஒத்த காதலரிடையே கிக மும் அன்பினை க்தினையொழுக

ه التي تم تنبه

{5} களவியலுக்குப் பேராசிரியர் கரை வரைக் துள்ளார் என்பது இவ்வுரைத் ஆாடரrத் புல ை தல் காணலாம். அவ்வுரைப் பகுதி கிடைக்கப்பெறாமையால் ஒண்தன் பின் ஒன் த க முறையே கிகழும் இம்மெய்ப்பாடுகளைப் பொருட்டொடச் கிைைல. க்குதல் பெண் ஆக் , தென்பதற்குப் பேராசிரியர் களவியலுரையுட் கூறியுள்ள க. ம்ை இன் தென அறிக் துகொள்ள இயலவில்லை.

டிே ஆட்டென . கிைையாக்கியுரைத்தலாவது, அன்பினைக்தினையொழுக த்தில், தலைவன் தலைவியைக் கண்டதுமுதல் அவர்கள் களவொழுக்கம் ஒழுகிக் ைஅ வெளிப்பட. அத்தொடு கின்று உடன்பே கி வரைந்து மனையறம் கிகழ்த்தி ககனப் பெற்று வருவிருக்தோம்பி &டியும் கூடியும் வாழ்தல் முடியப்பொருட் ட டி. அன் பின் ஐக்திணைக் காப்பியமாகச் செய்தல். இங்கனம் பொருட் .ே டர் கிலையாக்கியுரைப்பின், கனவியலில் இயற்கைப்புணர்ச்சி இடங்தலைப்பாடு கத் கூட்டம் பாங்கியிற் கூட்டம் - டன் போக்கு முதலாகச் சொல்லப்பட்ட பகுதிகள் அனைத்தும் காதலர் வாழ்க்கையில் ஒருங்கே கிகழவேண்டும் என்னும் இன்றியமையாமையின்மையானும் இவ்வாறே கற்பிற் கூறப்படும் அறுவகைப் பிரிவு களும் தலைவன் ஒருவனுக்கே புரியவாதல் பொருங்த மையானும் இவையனைத்தும் நிகழ்க்தன வாகச் செய்யுன் செய்யிற்பொருட்டெ டர்பு இடையறவுபடுமாதலானும் அது பொருட்டொ டர் கிலையாகாது :னப் பேரா சிரியர் காரணங் காட்டிக் களவிய து ரை யில் மறுத்திருத்தல் கூடும்.