பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్డఫ్తో தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

குழம்புமுனர்வாற் குழறு நிலையைக் 'கலங்கி மொழிதல்' எனக் கூறினர் தொல்காப்பியர்.

தனிமை தாங்காத்தலைவி சாதல் கைம் மிகத் தெருமருநிலை வில் தன் ஆற்றாமை கூறத்துணிவாளாதலின், கையறவுரைத் தல் கடைசியில் கூறப்பட்டது. 'பூவிடைப் படினும்' எனும் சிதைக்குடி ஆந்தையார் குறும்பாட்டில்.

"பிரீவரி தாகிய தண் டாக் காமமொடு உடலுயிர் போகுக தில்ல, கடன நிந் திருவே மாகிய வுலகத் தோருவே மாகிய புன்மைதா முயற்கே. ' (குறுந் 57)

என காப்புமிகுதிக்கண் , தலைழிகள், கோழிக்குத் தன்கையறிவு கூறுவதறிக. இதுபோலவே, "காலையும் பகலும்’ எனும் குறும்.ாட்டில் 13: 'வாழ்த லும் பழியே பிரிவு தலைவரினே' என அந்திலையில் தலைவன் தன் கையறவு கூறுதலும் காண்க. 'இவளே' எனும் இலக் ன விளக்க மேற்கோட் பழம் பாட்டில் இங்குக்கூறிய மெய்ப்பாட்டுணர்வுகள் நான்கும் ஒருங்கமையத் தோழி கூறினமை காண்க.

இதில், ஒடு எண்ணிடைச் சொல் ஏகாரம் - இசை நிறை. எழுவாய்-அவாய்நிலை ) 56 یہ (

ஆய்வுரை இது களவின் ஆராங்கூறாகிய மெய்ப்பாடுணர்த்துகின்றது.

(இ ள ) புறஞ செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், சையறவுரைத் தல் எனத் தலைவியின் தனிமையுணர் வினை ப் புலப்படுத்துவன நான் கும் கள வின் ஆறாங் கூறாகிய மெய்ப்பா டென்பர் ஆசிரியர் எ-மு.

பூவுஞ் சாந்தும் யூனுந்துகிலும் முதலாயின கொண்டு தன்னைப் புறத்தே அணிசெய்த நிலையிலும் தலைமகள் தனது அன்பிற் கினிய தலைமகனைக் கூடப்பெராமையால் தன் அகத்தே மகிழ்ச்சி யின்றி நெஞ்சழிந்து சோர்தல் புறஞ்செயச் சிதைதல்' எ ன் னு ம் மெய்ப்பாடாகும். புறஞ்செய்தல் - அலங்கரித்தல். தன் சுற்றத்தார் பலருஞ் சூழ அவர்கள் நடுவே தான் வாழும் நிலையிலும் தலைவ னது துணையின்றி வருந்துதலால் தான் தனியள் என்று அறிவிக்கும்