பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா கக 密*爵

"மன்னிய வினைய வென்பது நடுவனைத்திணைக்கேயுரிய மெய்ப்பாட்டினவை என்றவாறு; என்னை? கந்தருவ வழக்க பல்லனவற்றை மன்னியகாமமென்னாரன்றே, அஃது இடை யறவுபடாதாகலின். எனவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக் கு ம் வரையறையின்றி வேண்.டியவாறு வரப்பெறு மென்பதாம். அ வை மன்னிய வினையல்லாமையின்: என்னை? காமஞ்சாலா உளமையோள்வயி-னேமஞ்சாலா விடும்பை ெய ய்து த லு : (தொல். பொருள் 59) நாற்பத்தெட்டியாண்டையானோடு டன்னிராட்டையாள் கூட்டஞ் சொல்லுதலும் ஒத்த காமமெனப் ட டாவாகலினென்பது. இவ்வாறு கூறவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் இவை வைத்த முறையான் வரையறுத்துக் கூறப்படிாவெனவும், அவை வகுவ ைவந்துழிக் கொணப்படுஉ மென்பதும் பெற்றாம். இது புலனெறி வழக்கமல்லாத கந்தருவ மணத்திற்கும் ஒக்கும் :

  • அன்ன பிறவு மவற்றொடு சிவனி (267) வருவன யாவை யேனின் புகுமுகம் புரிதற்கட் டலைமகன் நோக்கியவழி ஒரு வல்லிப் பொதும்பரானும் மற்றொன்றானுஞ் சார்புபெற்று மறைதலும் அவையில்லாதவழி இடர்ப்படுதலு மென்றாற் போல் வன புகுமுகம் புரிதலா யடங்கும் நகுநயமறைக்குங்கால் தலை மகன்கட் டோன்றிய தகை முதலாகிய குறிப்பேதுவாக நகை தோன்றியதனை மறைக்குங்கால் இதழ் மொக்குளுள் தோன்று வது நகையெனப்படாது தகுநயமறைத்தலின் பாற்படுமென்பது. இனிச் சிதைவு பிறர்க்கின்மையின்கண் னும்,

'நாட்டமிரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்'

(தொல், பொருள். 96)

என்றமையாற் கண்ணின் வேறுபாடுளவாமன்றே, அ ைவ சிதைவு பிறர்க் கறிவிக்குமாயினும் ஆண்டுத் தானது மறைத்தா ளென்னுங் கருத்தினளாகலின் அதுவுஞ் சி ைத வு பி ற ர் க் கின்மையாமென்பது, அவை யாவையெனின் அமர்த்து நோக் காது அலமர நோக்குதலும் நிலங்கிளைத்தலும் போல்வன.

4. புலனெறி வழக்கமாவது, கடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற அன்பினைக்தினை யொழுகலாறு. அஃதல்லாத கக்தருவம் என்றது, கந்தருவகுமார குங் கன்னியருக் தம்முள் ஓரிடத்து எதிர்ப்பட்டுக் கூடி மனங்து வ ழ்தலை.