பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச.அ தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

மற்றுப் பொறிதுதல் வியர்த்தற்குப் புறனடையாற் கொள் வன யாவையெனின், புறனடையாற் கோடல் ஆணையன்றாக லான் உள்ளனவற்றிற்குக் கொண்டொழிக வென்றவாறு. ஒழிந் தனவற்றிற்கும் இவ்வாறே வருவன அறிந்து அடக்கங் கூறுக.

மற்றும், பிறவும் அவற்றொடு சிவனி யெனவே, மேற் கூறியவற்றோடு பொருந்த வருவன கோடுமன்றே? அன்ன’ என்றதென்னை? யெனின்; அதனானே தலைமகற்குரிய மெய்ப் பாடு வேறுளவாயினுங் கொள்க. அவை ஐயப்படுதலும் ஆராய் தலுந் துணிதலு முதலாயின

மற்றுத் தலைமகட்குரிய மெய்ப்பாடுபோலத் தலைமகற் குரியனவும் இன்ன முறையனவென்று வரையறுத்துக்கறாரோ வெனின்; அற்றன்று, தலைமகன் குறிப்புச் சில்ப o: மகள் குறிப்புப் பல பிறக்குமாகலானும் ஐயமுதலாயின மெய்ப் பாடு காமப்புணர்ச்சிக்கு இன்றியமையாதன அன்மையானுந்

இம்மெய்ப்பாட்டினுட் கைக்கிளை பெருந்திணைக்கு வருவன வகுமா :

'ஒருக்குநாம் ஆடுங் குரவையுள் நம்மை

அருக்கினான் போல்நோக்கி யல்லனோய் செய்தல் குரூஉக்கட் கொலையேறு கொண்டேன்யா னென்னுந் தருக்கன்றோ ஆயர் மகன்' (கலி, 10 1} எனப் புகுமுகம் புரிதல் கைக்கிளைக்கண் வந்தது. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே'(தொல்.பொருள்.105) 5 தலைமகனுடைய சில குறிப்புப் பற்றித் தலைமகள் குறிப்புப் பலதோன்று மாதலாலும் தலைமகன் ப8 ல் தோன் லும் ஐயமுதலியன காமப்புணர்ச்சிக்கு இன்றி படிையா தன அல் கை துல் தளல கம் குரிய இம்மெய்ப்பாடு கனே சிறப்புடையன வாகக் கொண்டு அவற்றையே இங்கு ஆறுபகுதிகனாக ஆசிரியர் வரையறுத்துக் கூறின .

6. இம்மெய்ப்பாடுகள் முறையானே கிகழ்ந்து பின்புணர்ச்சி நிகழுடி கலால் இவற்றை கிமித்தம் எ ன்தார். ‘மன்னிய விலை என்ததுகடுவண் ஜக்தினையினை : வினை வது கிமித்தம் என்னாது வினையகிமித்தம் ன் புழி வந்த அகரம்

ஆத ம் வேற்றுமைப் பன்மை புருபாகும்.