பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蘇 தொல்காப்பியம்-மெ ய்ப்பாட்டியல்

கண்டவழி அதனை நோக்காது வெறுக்கும் உள்ள நிகழ்ச்சி. விறலேன்டன, அல்லள்ள நிகழ்ச்சி பிறந்த வழி வேம்புதின்றார்க்இத் தலைநடுங்குவதுபோலத் தா மே தோன்றும் நடுக்க முதலாவின. இவ்வகையால் இந்நான்கினையும் எட்டோடும் உற ழவே மூப்பத்திரண்டாயின.

இனி, அவை பதினாற ாயினவாறென்னையெனின், வேம்பு ஆதனாயின பொருளும் அதனோடு நாமு தலாயின பொறியும் வேலுவேறு நின்றவழிச் சுவையென்று சொல்வதே பிறவாமை பாதும் அவ்விரண்டுக் கூடியவழிச் சுவையென்பது பிறத்தலானும் அவை பதினாறும் எட்டெனப்படும்; இனிக் குறிப்புஞ் சத்துவமு ன்ெபனவும் உள்ள நிகழ்ச்சியும் உடம்பின் வேறுபாடு மென்பராகலின் அவ்வுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவமாகலின் அவை பதினாறும் எட்டாயடங்குமாகலின் அவை ஈரெட்டுப் பதினாறாகு மென்பது. மற்றிவை பண்ணைத் தோன்துவனவாயின், இது பொருளோத்தினுள் ஆராய்வ. தேன்னை? தாங்கவழக்கத்தரனே, ஒருவன் கெய்ததனை ஒருவன் வழக்கினின்றும் வாங்கிக்கொண்டு பின்னர்ச் செய்கின்றதாகவாஆம் வழக்கெனப்படாதாகலானும் ஈண்டு ஆராய்வது பிறிதெடுத் துரைத்த லென்னுங் குற்றமாமென்பது கடா, அதுவன்றே இச்சூத்திரம் பீறன்கோட் கூறவென்னும் உத்தி வகையாற் கூறி

யதுதானே மரபாபிற்றென்பது.? (#)

பாரதியார்

முன்னுரை

& , . .” தொல்காப்பியர் யொருட்பகுதி தமிழ்கூறுநல்லுலகத்தில் మఖిణతోుఖమf புனையும் செய்யுண்முறையும், அச்செய்யுட் கெல்லாம் சிறந்துரிய பொருட்டுறையும், இவற்றின் பல்வேறு உறுப்பியல்களும் வகுத்து விளக்குவதாகும். மக்கள் கருதுவது

يحضجيجهينة sضعب عمجة من مممممهعام 7

.ே குறிப்பு உள்ள கிகழ்ச்சியும், சத்துவம் உடம்பின் வேறுபாடும் என்பராகலின் சன கிசல் கிறையாகக் கொள்க.

7. as - t - - - *

அதுவன்றே இச்சூத்திரம் பிறன் கோட் கூறல் என்னும் உத்திவகையாற் அ.யேது? அது தானே மாபாயிற்றென்பது' என

இவ்வுரைத்தொடரை தொடராக்கிப் பொருள் கொன் க. 态 இரு