பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஇ2. தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

(இ - ள், கரண நிகழ்ச்சி உயிர்மெலிந்தவிடத்து இன்மை யும் உரித்து என்றவாறு.

எனவே இயற்கையும் நிகழும என்றவாறாம். உம்மை எதிர் மறையாகலால், கரணநிகழ்தல் பெரும்பான்மை. உயிர் மெலி விடம் என்றமையால் ஐந்தாவது முதலாக இயற்கை நிகழும் என்று கொள்க. அதனானே யன்றே யவ்வழி தெரிந்துடம்படு தல் என ஒதுவாராயிற்றென்க." (2 0)

பேராசிரியம்

இது, மேலனவற்றுக்கே ஆவதோர் விதி கூறுகின்றது. இ- ன் மன்னிய வினைய’ (தொல். பொருள் 267)லெனப் பட்ட புணர்ச்சி மேல் அறுவகையான் இருபத்து நான் கெனக் கூறப்பட்ட மெய்ப்பாட்டினை அம்முறையானே நிமித்தமாகக் கொண்டு வருதலின்மையும் உரித்தெனப்படும், ஆற்றாமைவந்த விடத்து (எ-று).”

மேற்கூறிய இருபத்து நான்கினையின்மை உரித்தென்பது அதிகாரத்தாற் கொள்க

'தன் தசை யுள்ளத்து நம்நசை வாய்ப்ப

இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து தக்கனென் அல்லனோ யான்ே எய்த்த நோய்தணி காதலர் வரஈண்டு ஏதில் வேலற் குலந்தமை கண்டே' (அகம். 22)

1. உயிர்மெலிவுற்ற நிலைமைக் கண் கர ணகிகழ்ச்சி இல்லாமையும் உரித்து ண னவே, இயற்கைப்புணர்ச் சிக் காலத்திலேயே மெய்யுறுபுணர்ச்சி கிகழ்தலும் உண்டு என்பதும், ‘டி.யின் மெலிலிடம் என்றமையால் ஐந்தாம் அவத்தை முதலாக இயற்கைப் புணர்ச்சிக்கண் செய்யுறுதல் கிகழும் என்பதும் அதுபற்றியே தெரிந்து டம்படுதல் என்பது அதன் முத கண் கூறப்பட்டதென்பதும் இளம்பூரணர் கொள்கை யென்பது இல் அரைப்பகுதியால் ய்த் துணரப்படும். இங்கு இளம் பூரண ரசல் இயற்கை எனக் குறிக்கப்பட்டது இயற்கைப்புணர்ச்சிக்கண் மெய்யுறுதலை. எனவே இயற்கைப் பு:ன ச் சிக் கண் செய்யுறுதலின் றி உள்ளப்புணர்ச்சியனவே நிகழ்க் துபின் மணக் து

மெய்யுறுதலும் உண்டு என்பது புலனாம்,

2. உயிர் மெலிவிடத்து வினை இன்மையும் டரித்து என இயையும். சண்டு 'லினை என்றது, ' ன்னி வினை ப' எனச்சொல்லப்புட்ட மெய்ப்பாட்டினை. கலைமகட்கு ஆற்ற1மை வக்தவிடத்து முற்கூறியமெய்ப்பாடுகள் முறைய னே கிகழ்தல் இல்லாமலும் புணர்ச்சி கிகழும் எள் பதாம்.