பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஇதன் தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

பாரதியார்

கருத்து :- இது மேலனவற்றிற்கோர் புறனடை கை விகந்த காதல் நலிய ஆற்றாது மெலிபவர்பால் அன்பினைந் திணை நிமித்தமாம் மெய்ப்பாடுகள் மேற்கூறிய மு ைற யி ல் நிகழாமையும் உண்டென்பது உணர்த்துகிறது.

பொருள் :- உயிர்மெலிவிடத்து = கழிபெருங் காதலால் ஆற்றாது உயிர் நையுங்கால்; வினை = அன்புத்திணை நிமித்த மாம் மெய்ப்பாட்டு நிகழ்வு; இன்மையும் உரித்து = மேற்கூறி யாங்கு நேராமையும் அமையும்.

குறிப்பு :- ஈண்டு 'வினையென்றது, 'முன் ம ன் னி ய வினைய நிமித்தம்' எனச் சுட்டிய மெய்ப்பாட்டுத் தொகுதியை யேயாம. '

இனி, வினையுயிர்' என்பதை உ.ம்மைத் தொகையாக்கி, 'செயலும் உயிரும் ஒய்ந்து கையறு நிலையில்' என உரை கொள்ளினும் அமையும் ஈற்றேகாரம் அசை. இன்மையும்' என்பதன் உம்மை எதிர்மறைப் பொருட்டு: உண்மையே பெரு வழக்கென்பது 'உம்மை’க் குறிப்பு. மேற்கூறிய மெய்ப்பாட்டு நிகழ்ச்சி பொதுவியலாதலின் அம்முறையில் அவற்றைச்சுட்டி, அன்னபிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப' என வுங் கூறி, அவற்றிற்குப் புறனடையாக அ ைவ ஒரே வழி உயிர் மெலிவிடத்து நிகழக மையும் உளதாம் என்று இதிற் குறிக்கப்பட்டது. கூறிய மெய்ப்பாடுகள் குறித்த முறை யில் நிகழ்வதே காதற் பொதுவியல்பென்பதும், விஞ்சுவேட்கை யால் நெஞ்சறைடோகிய காதலர் ஆற்றாமையாற் கூடுவர். அன்றேல் மெலிந்து உயிர்வாடுவராதலின், அவர் அன்பொழுக் கம் இங்குக்கூறிய மெய்ப்பாட்டுமுறை கடத்தலும் ஒரோவழி உண்டென்பதும், முறையே இவ்விரு சூத்திரமுஞ் சு ட் டு ம் கருத்தாகும். (உல்)

1. இங்கு விசை என்தது, முற்கூறிய மெய்ப்பாட்டுத்தொகுதியை. உயிர் மெலி

منابع

  • த்து வி ை இன் மையும் உரித்து என இயைபும்.

கி. இனி வினை புவிச் என்பதனை அம்மைத்தொகையாக்கிச் செயதும் உயிரும் கேலிவிடத்து மேற் கூறிய மெய்ப்பாடுகள் முறையே நிகழ்தலின் டிையும் உரித்து 4 ன்பதாம்.