பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - துாற்பா உல் 受馨翻

ஆய்வுரை இது, மேல், களவிறகுரியவாகக் கூறப்பட்ட மெய்ப்பாடுகளுக் காவதோர் விதி கூறுகினறது.

( இ-ள்) கன்னிய வினை" எனப்பட்ட புனர் ச்சி, தலைமகளுகது ஆறராமை தோத்தவிடதது மேல அதுவகைப்படக கூஒபபட்ட மெய்ப்பாடுகளை முறையே திமித தமாகக கொண்டு வர மை புல் உளிதது. எ-து.

கள விற்குரியனவாக மேற்கூறப்பட்ட முதலால் கூறு முதல் ஆறாங் கூறு மூடியவுள்ள அறுவகை மெய்ப்பாடுகளையும் ஒன து முதல ஆறு அவததைகள் எனவும், அவற்றின் பின் உளவாகும் உன உத்தம மறத்தல், மயக்கம், சாக காடு எனபன முறையே ஏழு, எட்டு, ஒன்பது, பதது ஆம் அவததைகள் என வும் பகுத்து சைப்பா இளமபூசணள். பிற்கூறிய இதுதான கும் அகனைத் திணையின் பத்திற்கு உரியன அன்மையின் இவற்றையுங் கூட்டிப் பத்தவத்தை கள என ஆசிரியர் வரையறை கூரா தொழிந்தார் என்பது பேரா சிரியக் கருத தாகும். (દ છે )

உக. அவையும் உணவே அவையலங் கடையே.

இளம்பூரணம்

என்-எ னின் கைக்கிளைக் குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று.

(இ-ன்.) மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலா யின உள; நடுவணைந்திணை யல்லாத கைக்கினைப் பொருண் மைக்கண் என்றவாறு."

அவையலங்கடை என்றமையாற்பாடாண் பாட்டிற் கைக் கிளையும் கொள்ளப்படும்." அஃதேல், ஆண்டும் பு கு மு ம உளதோ வெனின், தலைமகள் காட்சி மாத்திரத்தைத் தனது

1. அலையலங் கடை அவை: முனவென இயையும்.

2. ப - ன்பாட்டிற்கைக் கிளையாவது, முத்கூறியல : அன பீனைக்கிணைக கண் அடங்களது ஆண்பாற்ற்றும் பெண்பாற் கூற்று மசகிப் புதத் திணைக்கண வதன் ஒருமருங்கு பற்றிய கேண்மையாகும். அவைவலங்கடை- அன்பினைக்திணையல் ல த கைக் கினை க் கண், அவையும் உ -புது த கம் புரிதல் முதலிய ைெல்: பாடுகளும் உன.