பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母母爵 தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல்

இது களவிற்கும் கற்பிற்கும் ஒக்கும். இவை தேறுதலொழிந்த காமத்தின் பாற் படுவனவும், மிக்க காமத்தின் மிடலின் பாற். படுவனவுமாம் . >ペ*

(அகத்திணை. சே)

இன்பத்தை வெறுத்தல் என்பது - கோலஞ்செய்தல் முதலி வனவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவுமுதலாயினவற்றை வெறுத்தலும். இவ்வாறு களவின்கண் வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண்வரிற் பிறர் இயல்வழி மங்கல மின்றாம்.

'கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேங் கரப்பாக் கறிந்து (குறள். ககஉள}

'சிறுகுழல் ஒசை செறிதொடீஇ வேல்கொண்

டெறிவது போலும் எமக்கு.'

என் வரும்,

துன் பத்துப் புலம்ப லாவது - துன்பத்தின் கண்ணே புலம்

புதுதல்

'இன்பங் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனில் பெரிது.” (குறள். ககசு சுர் கான் வரும்

எ தின் பெய்து பரிதல் என்பது - தலைமகன் மு ன் னி ன் றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல்.

'கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்

துண்ணியர்ளங் காத லவர்' (குறள், ககவசு)

என் வரும்,

கமாய்தல் என்பது - குற்றமாராய்தல்.”

1. இன்பத்தை வெலுத்தல் முதலாகக் கலக்கம் ஈறாகவுள்ள இம்மெய்ப்பாடுகள் அன்பினைக் 'தினைக் கனலின் கண்வருமான ல் களவொழுக்கம் பிறர் க்குப் புலனால் விடும். கற்பின் கண் வருமானால் மலை வாழ்க்கை கண்போர்க்குப் பொலிவற்ற தாய்த் தோன் றும். எனவே இவை ஏற்புழிக்கோடலால் தேறுதலொழிக்த காமத்து மிகுதி: , மிக்க காமத் து மிடல் என்னும் பெருக்தினைப்பாற்படும் எனக் கொன வர் இளம்பூசள்ை,

&Y.

  • தய்-குத்தம். ஆல்தல்-ஆராய்தல்: