பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உஉ 茜露擎

'துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்' (குறள், ககக:இ}

என வரும்.

பசியட நிற்றல் என்பது - உண்ணாமை,

'நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து' (குறள். கதவு அர்

பசலை பாய்தல் என்பது - பசலை பரத்தல்.

'பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்

துறந்தார் அவரென்பார் இல்' )لبى بني 8ة يوه . هنا تاكي

என வரும்.

உண்டியிற் குறைதல் என்பது - உணவு சுருங்குதல்.

'பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு" (அகம். ச.)

என வரும்.

உடம்பு தனி சுருங்கல் என்பது-உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்.

'பனை நீங்கிப் பைந்தொடி சோகுத் துணை நீங்கித்

தொல்கவின் வாடிய தோள்' (குறள். கஉங்ஈ)

என வரும்.

கண்டுயின் மறுத்தல் என்பது - உறங்காமை.

'மன்னுயிர் எல்லாந் துயிற்றி அளித்திரா

என்னல்ல தில்லை துணை (குறள். ககக.டி)

என வரும்.

கனவொடு மயங்கல் என்பது-கனவை நனவென மயங்குதல்,

'நனவில்ை நல்காக் கொடியாா கனவினால்

என்னெம்மைப் பிழிப் பது’’ (குறள். கஉகஎ}

என வரும்.