பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னு. தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

பொய்யரக் கோடல் என்பது-தலைவன் கூற்றுத் தன்னைப் பொய்யாகக் கோடல்.

"வாயல்லா வெண் ை யுரையாது சென்றிநின்

மாய மருள்வா ரகத்து’’ )به بهم . في اتفة 6ك (

மெய்யே யென்றல் என்பது - உரைத்த மாற்றத்தை மெய் யெனக் கூறுதல்.

ஏகாரம்வினா ே

"மெய்யே வாழி தோழி சாரல்

மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயத் தப்பல் ஏற்ற கோட்டொடும் போகி யாங்கு நாடன் தான்குறி வாராத் தப்பற்குத் தாம்பசந் தனவென் தடமென் தோளே” (குறுந் கஉக)

இதனுட் கூறியது' என ஒரு சொல் வர வேண்டும்.

ஐயஞ் செய்தல் என்பது - தலைவன் குறிப்புக் கண்டு ஐடிப்படுதல்.

"ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர்

கண்ணுவ தெவன்கொல் அறியேன் என்னும்” (கலித். ச)

உன் வரும்.

அவன் றம ருவத்தல் என்பது - தலைவன் தமரைக் கண்ட வழி உவத்தல்.

'செய்வன சிறப்பிற் சிறப்புச்செய் திவ்விரா

எம்மொடு சேர்ந்துசென் lவாயாய் செம்மால் நலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த புலம்பெலாந் தீர்க்குவேம் மன்' (கலித். )

என வரும்.

8. மெய்யேயென்றல்' என்பது, உரைத்தமாற்றத்தை மெய்யெனக் கூறுதல்.

"ஏ க ச ம் வினா எனக்குறித்தலால் மெய்யோ என ஐயுற்று வினவுதல் هrتتي لا لاه இத்தொடரின் பொருளாகக் கொள்ளவேண்டியுளது.