பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா உ.உ 呜莎强

அறனழித் துரைத்தல்" என்பது - அறத்தினை ய ழி த் து க் கூறுதல்.

'விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை யாற்ற நினைந்து' (குறள். கஉ0க)

என வரும். அளியின்மை யறனின்மை கூறினாளுமாம்.

ஆங்கு நெஞ்சழிதல் என்பது - அறனழிந்துரைக்குமிடத்து ஞ்சழிந்து கூறுதல்.

'பெறா அமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சும்

அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு" (குறள். க.கதிர்

என வரும்.

எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் என்பது - யாதானு: மோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு.

"புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை (குறள். கஉ.உ.உ)

என வரும்

அளியின்மை அறனின்மை கூறினாளுமாம்.

ஒப்புவழி புவத்தல் என்பது - தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல்,

"யாவருங் காணுநர் இன்மையிற் செத்தனள் பேணி'

என வரும்.

உறுபெயர் கேட்டல் என்பது-தலைவன் .ெ ப ய ர் கே ட் டு மகிழ்தல்.

'நசைஇயர் நல்கார் எனினும் அவர்மாட்

டிசையும் இனிய செவிக்கு" (குறள், கககக)

4. 'அதள னித்துரைத்தல்' எனப்பாடங் கொண்டார் பேராசிசியர்.