பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藏巖舊 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

என வரும்.

கலக்கம் என்பது - மனங்கலங்குதல். மேற் கலங்கி மொழி தல்' என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இ மனங்கலங்கி நிற்கும் நிலை.

"பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை

திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால் எங்கேள் இதனகத் துள்வழிக் காட்டிமோ காட்டியா யாயிற் கதநாய் கொளுவுவேன் வேட்டுவ ருள் வழிச் செப்புவே னாட்டி மதியோடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த என்னல்லல் தீரா யெனின்' (கலித். கசச)

கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று

தாஇவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய காrான் திரிதருங் கொல்ல்ோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்' (கலித். க.ச.உ)

என வரும்.

இச் சூத்திரத்துள் நலத்தக நாடி' எனக் கலக்கத்தைப் பிரித்து வைத்தமையாற் சொல்லப்பட்ட பத்தொன்பதினும் முதிர்ந்துவந்த நிலை என்று கொள்ளப்படும். இச் சூத்திரம் பொதுப்படக் கூறினமையாற் றலைமகற்கு ஏற்ப வ ரு வ ன கொள்க." (உ.உ)

AMS AMAM A LLAAALLS AAAAAAMLSS

5. இச் சூத்திரத் துட் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் இருபதினுள் இன்பத்தை வெறுத்தல் முதல் - அபெயர்கேட்டல் ஈறாகப் பத்தொன்பதனை முதற்கண் கூறிக் "கலக்கம் என்ற மெய்ப்பாட்டினைத் தனியே பிரித்துக் கூறின மையின் மேற். சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் பத்தெa ன்பதினும் முதிர்ந்த கிலை "கலக்கம் என்னும் மெய்ப்பாடாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதாம். இம்மெய்ப்பாடுகள்

காதலர் மனம் தன்னிலையிற் சிதைந்து மயங்கிய கிலைமைக் கண் நிகழ்வன.

6. இச்சூத்திரம் காதலர் இருவர்க்கும் பொதுப்படக் கூறின மையால் (இவற்றுள்) தலையகற்கு சத்புருைவன கொள்க’ என்றார் இளம்பூரணர்.