பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碼器轟 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

'தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர்

கொடுமை கூறிய வாயினுங் கொடுமை தல்வரை நாடற் கில்லை தோழிஎன் நெஞ்சிற் பிரிந்ததுஉ மிலரே தங்குறை நோக்கங் கடிந்தது உமிலரே

(தொல். பொருள் ககக-உதாரணம்)

என வரும்.

9. கண்டுயின் மதுத்த லென்பது, இரவும் பகலுந் துஞ் ## கிம், அது,

"புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை

மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர் தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அனையொடு பொருந்தி ஒரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்னொடு நெகிழ்தோ ளேனே' (அகம். 82)

ான வரும்.

10. கனவொடுமயங்க லென்பது, அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம்.

'அலந்தாங் கமையலெ னென்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் கலத்தாங் கேயென் கவின் பெற முயங்கிப் புலம்ப லோம்,ெ lன வளிப்பான்போலவும்' (கலி. 128)

என்பது கனவொடு மயங்கிற்று.

11. பொய்யாக்கோட லென்பது, மெய்யைப் பொய்யாக் கோடல். அது,

'கனவினா னெய்திய செல்வத் தனையதே

யைய வெமக்குநின் மார்பு' (கலி, 68)