பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா .

靈尋為

எனவும்,

'வானி எளிலங்கு மருவித்தே தானுற்ற

சூள் பேனான் பொய்த்தான் மலை' {கலி. 41}

எனவும்,

'வருதும் என்ற நாளும் பொய்த்தன

அரியே ருண்கண் நீரும் நில்லா" 《、劳站动。4噬期

எனவும் வரும்.

12. மெய்யேயென்ற லென்பது, பொய்யை மெய்யென்று துணிதல், அது.

'கழங்கா டாயத் தன்று நம் அருளிய

பழங்கண் ணோட்டமும் தலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மனைே'

(அகம், 65)

என்பது. தானே தன்மகனை வாயில்கொண்டு புக்கானாயினும் அதனைப் பழங்கண்ணோட்டம் முன் நலிதரப் போப்யே புகுந் தானென்று மெய்யாகத் துணிந்துகோடலின் அ ப் .ெ த் தாயிற்று.

13. ஐயஞ்செய்த லென்பது,

'து' தவர் விடுதரார் துறப்பார்கொ னே ஆக

இருங்குயி லாலு மரோ’’ {கல 33

என்புழி நம்மை இம்மைப்பிறப்பினுள் துறப்பார்கொல்லென காளாதே" ஐயஞ்செய்தமையின் ஐயமாயிற்று.

14. அவன்றம ருவத்த லென்பது,

'ஊர னுாரன் போலுந்

தேரும் பாணன் தெருவி னானே'

معمامه معمحمص مهم - مس س-م

3. வாளாதே-காரணமின்றி.