பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகே தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்:

என்பது. அவன் தமரைக்கண்டு உவந்தது. இது முனிவெனப் படாவோ வெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லது பகைபட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக் கால், அது பெண்டன்மையன்றாமாகலின்,

"அவர் நாட்டு, மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு

காலை வந்த காந்தண் முழுமுதன் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே” (குறுந் 361)

என பதும் அது.

15, அதனளித்துரைத்த லென்பது, அறக்கிழவனை அன்பு செய்தல்; அது,

'பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்

கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி' (அகம், 9)

வரும் 雀

16. ஆங்குநெஞ் சழித லென்பது, அங்கனம் உரைக்குங் கால் நெஞ்சழிந்துரைத்தல்; எனவே, அ ற ன வரி த் து ைர த் த ல் அழிவின்றொன்றா மென்பது சொல்லினானாம்; அது,

"பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட்

கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட்டிரக்குவேன் வந்தனென் னெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை யொழிய விடாதீமோ வென்று' (கலி, 43)

என வரும்.

17. எம்மெய்யாயினு மொப்புமைகோட லென்பது, யாதா னும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல் அது,

2. இச் சூத்திரத்தில் எண்ணப்பட்ட மெய்ப்பாடுகள் இருபதும் புணர்ச்சிக்குக் காரணம் அல்லாதன போன்று தோன்றினாலும் கன்மைபொருந்த இவறறை

மிகவும் ஆசாய்க் துணசின் மேற்கூறியன போன்று புணர்ச்சிக்குக் காரணமேயாம் என் பார் கலத்தககா டின் அதுவே என்றார்.