பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உ.உ 懿嫁够莎

(7) உண்டியிற் குறைதல்' ஆவது, உற்றார் ஐ ட் டு ம் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் .ெ வ று ப் ைப மறைத்துட்கொண்டதுபோற் சிறிது உண்டுவைத்தல், முன் பசியட நிற்றல், தனிப்படர்மெலிவால் பசிப்பிணியுணராத கை கடந்த காதல்நிலை குறிக்கும்; இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டிசுருங்குதலைச்சுட்டும். தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும்' (இ. வி. ப. 53:7) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக.

(8) உடம்புநணி சுருங்கல்’ என்பது, உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல்.

'யாமெங் காதலர்க் காணே மாயிற்

செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே.' 'குறுத், 290)

ஒளிறேத்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல விவது கொல்லென் வருந்திய வுடம்பே."

(நற்றிணை. 284)

இவற்றுள், படரெல்லா துட ல்மெலியும் காதலியல்பு வருதல் காண்க.

(9) கண் துயில் மறுத்தல்: இது தண்டாக்காதல்கொண்

டார்துயிலாமை,

"வாராக்காற் றுஞ்சா, வரிற்றுஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன. கண்' (குறள். 1179)

எனத் திருவள்ளுவரும்,

நனந்தலை யுலகமுந் துஞ்சும், ஒஒயான் மன்ற துஞ்சள் தேனே' (குறுந் தி}

எனப் பதுமனாகும்.