பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்: எட்டியல் - நூற்பா உ.உ 磷辭殺

          • " همس مسلمعمعمه. وتميم في من مد يدعمهم مرة،

"................... யாழ, நின்

கோடேந்து புருவமொடு குவவுதுதல் தீவி நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற உலமால்' (அகம் 39;

என மதுரைச் செங்கண்ணனார் அகப்பாட்டில் தலைவனுக் கனவொடு மயங்குதல் காண்க.

'நனவினால் நல்கா தவரைக் கனவினாற்

காண்ட லின் உண்டென் னுயிர்" (குறள். :213)

எனும் குறளும் அது.

(11) பொய்யாக் கோட’லாவது, க த ல் மிகையால் மெய் யப் பொய்யாகத் திரித்துக்கோடல்.

பென்னியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்

நண்னேன் பரதததன் மார்பு.' (குறள் 1811)

வாயல்லா வெண்மை யுரையாது சென்றிநின்

மாயம் மருள்வார் அகத்து.' (கலி 88}

இவற்றுள். தலைவி மெய்திரித்துப் பொய்யாக்கோடல் காண்க.

(12) ‘மெய்யே யென்றல் : இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவி யியல்பு.

"கானம் காரெனக் கூறினும்

யானோதே றேனவர் பொய்வழங் கவரே...' (குறுந் 21)

".....................பெருங்கல் நாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற இன்னா மையினும் இனிதோ

இனிதெனப் படுஉம் புத்தேள் நாடே."

(குறுந் 288).

இதில் தலைவன் சொல் மெய்யெனக் கொள்ளும் கா த லி ய ல் வருதல் காண்க.