பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் آٹھ بُت. +

'கழங்கா டாயத்து அன்று நம் மருளிய

பழங்க ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே'

(அகம். 66)

என்பது மது.

(18) "ஐயம் செய்தல் : இது, காதல்மிகையாற் கடுக்கு மீயல்பு.

'ஒண்ணுதல் நீவுவர் காதலர், மற்றவர்

எண்ணுவ தெவன்கொல்? அறியேன, என்னும்.'

(கலி. 4}

'நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்துந்தாம்

'அஞ்சிய தாங்கே அணங்காகும்’ என்னுஞ்சொல், இன் தீங் கிளவியாய் வாய் மன்ற, நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட, யானும் இது வொன்றுடைத்தென எண்ணி அதுதேர'

(கவி. 24)

இவற்றில் ஐயுறல் காதற்கியல்பாதல் காண்க.

(14) இனி, அவன் தமர் உவத்தலா வது, த ைல வி தலைவன் சுற்றத்தை நயத்தல்.

'............................. தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும்

மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே நினக்குயாம் யாரே மாகுதும் என்று வனப்புறக் கொள்வன நாடி அணிந்தனள்.'

(கலி. 82)

જ - ૨ 4. . ثم + o - - - இதில தலைவன்புதல்வனை வழிமுறைத்தாய் கண்டு மகிழ்ந்த செல்வி கூறப்படுதல் காண்க.