பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா ఢీ 潔護

செந்தமிழ் இயற்கை சிவணிய நில த்தொடு மயங்கா மரபிற்புலம் தொகுத்த தொல்காப்பியரின் கருத்தா மாறு சைர்ந்து நோக்கின், செய்யுளுறுப்புக்களுள் ஒன்ருய் எண்ணப்பட்டுச் செய்யுளியலில் (204-ஆம் சூத்திரத்தால்) தெளிக்கப்பெறும் இயற் குறியாம் மெய்ப்பாடுகளின் வகைகளே இம்மெய்ப்பாட்டியலில் முறைப்பட எண்ணி விரிக்கப்பெறுஞ் செவ்வி இனிது விளங்கும்.

இவ்வியல் முதற்குத்திரம் எண்வகையியல்நெறி பிழையா

தெனச் செய்யுளியல் (205ஆம்) சூத்திரம் கூறும் அகப்புறப் பொருட்டுறை அனைத்திற்கும் பொதுவாய மெய்ப்பாட்டுப்

ཨ་ཆེ,

பாருளா முள்ளுணர்வு முப்பத்திரண்டும் புறத்தே இயற்குறி. பால் முறையே நானான்காய்த் தொக்கு எண்ணான்காகுமெனக் கூறும். இரண்டாம் சூத்திரம், அவ்வாறு நானான்காய் எண் வகையாவனவேயன்றி, வேறு எல்வெட்டாய்த் தொகுத்து என் கலப்படும் மெய்ப்பாடு முப்பத்மரண்டும். இாட்டுற மொழி தலால் நாலிரண்டாகும் என்பதை உம்மைத்தொகையாக்கி நாலும் இரண்டும் கூட்டி ஆறுவகைத் தொகைகனாய் எண்ணட படுவனவுமாக அகப்பகுதிக்கே உரிய பிற மெய்ப்பாட்டுள்ளுணர்" வுகளும் உளவென்பது கூறுகிறது. மூன்றாம் சூத்திரம், முதலிற் கூறிய நானான்காய்த் தொக்கு அகம்-புறம் இருபொருட்கும் பொதுவாய் வரும் எட்டு வகைத் தொகை மெய்ப்பாடுகள் இவையென விளக்கும். முதல் 11 வரையிலுள்ள சூத்திரங்கள், அவ்வினத்தொகை எட்டும் தனிவகை பிரிக்கவரு முப்பத்திரண்டன் பெயரும் வகையும் விரிக்கும். 12-ஆவது சூத்திரம், நந்நான்காய் இவ்வாறெண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொகுத்தெண்ணப்படும் மெய்த்தோன்றும் அகவுணவுர்கள் வேறும் உள என முன் இரண்டாம் சூத்திரம் சுட்டியவற்றின் பெயரும் வகையும் கூறும். பதின்மூன்று முதல் பதினெட்டு முடியவரும் ஆறு சூத்திரங். களால் அன்பொடு புணர்ந்த காதற் கூட்டத்தில் தோன்றும் அறுவகைத்தொகைபெறும் அகத்துக்கேயுரிய மெய்ப்பாடுகள் தெளிக்கப்படுகின்றன. 19-ஆம் சூத்திரம், அறுவகைப்படுமவையும் அன்னபிறவும் புணர்வின் நிமித்தமாமென உணர்த்

இவ்வியற்றமிழ்து ற் சூத்திரங்களுள் வடநூல் வழக்குகளைப் புகுத் தி இடர்ப்பட்டுச சோல்லொடு சொல் வல்லுரை வகுத்து மயங்கவைத்தார்’ என காவலர் பாரதியார் கூ துங் கூற்று உண்மைக்கு மாறானதாகவே தோன்றுகின்றது,