பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பாட்டியல் - காற்பா கூஉ

கத்தி

SAASA SAASAASSAAAAAAS AAAAAH ASASASHieiS

S AASAASAA AAASA SAASAASSAAAAAASAAAA

x o 始 * & تيم جي بي و نييم : تميمهمته يتيم " . இக களிமங்கலங்கிழார் பாட்டில் ஆணாககாத லாற்றாத் தலைவி கலங்குதல் காண்க

இவையெல்லாம் பால் பிரியா து பொதுவாகக் கூறப்பட்ட . ... a fo * - ... * * چ.ه . ,ه پهلميدي. ه. * * * * . . :

ఇ7, கபருவழக்காய்த் தலைவியர்மா டே நிகழுமெனினும், ஏற்புழித் தலைவாக்குரியன கோடலும் க

டிவரை யின்மை @感鮮 பாற்று.

(ஐ.ஐ. த்

ஆய்வுரை

இது, மேல், "இவையும் உள வே' எனப்பட்ட மெய்ப்பாடு :

களை விரித்துக கூதுகின்றது.

(இ-ள்.) இன பததிறகு ஏதுவாகிய பொருள்களை க கண்ட திலை. சில் அவற்றை வெறுத்தலும, தான் ஒதத்தியே இன் புதுகின்ற ஒார கச் சொல்லுதலும, தலைவனும் அவனுடைய தேர் முதல யின் வுல் தன்னெதிர் தோன்று வனவாக முன் னிறுக திக கொண்டு .ே துதிது கலும், கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென து பலவறுறை புக ஆராய்தலும். பசி நோய் வருத்தவும் அதற்குத் தளராது உணவினை மறுத்தலும், வற்புறுத்தி உண ஆட்டியபொழுதும்முே ைபோலன்றி உண வினை க் குறைத் துக்கொள்ளுகலும், உண வின்மை காசனமாக உடம்பு பெரிதும் இணைத்துச் சுருங்குதலும், இரவும் பகலும் உற ககத்தை மேற்கொள்ளாமையும, சிறிது உரக்க வந்த நிலையில் தலைவனை த கன விற் கனடு மயங்கு த லும், மெப் சைப் பொய்யாகக் கொள்ளுதலும, பொய்யை மெயயென்று துணிதலும் , தலைவர் நம்மைத துறபபரோ என ஐயுறுகலும, தல்ைவனுககு உறவினராயினாரைக கண் டு விசித்தலும், அறமாகிய தெய்வத்தைப் போற்றியுரைத்தலும் அங்ங்னம் உரைக்குங்கால் நெருசழிந்து கூறுதலும், யாதானும் ஒரு பொருளைக் கண்ட விடத்துத் தலைமகனோடு ஒப்புமை கொள ளுதலும், அவ்வழி ஒப்புமையுண டாகிய திவை யில் உள்ளம் உவத்தலும், தலைவனது பெரும்புகழ் கேட்டு மகிழதலும். கலக்க முற்றுரைத்த லும் என வரும் இவை புன ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டினும இவற்றை தன்மை பொ மிகவும் ஆராய்ந்துணரின் புணர்ச்சி நிமித்தமேயாகும் எ ஆசிரியர் எ-து.

இவையெல்லாம் அறனும் பொருளும் அன்றி இன்ப நிகழ்ந்தவிடத்துக் காதலருள்ள தது நிகழ்வனவாதல் வழக்