பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尋。德 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

கிபுணரப்படும். இங்கு எண்ணப்பட்ட எல்லாம் உள் எாத தின் கண் நிகழ்ந்தனவற்றைப் புரததே வெளிப்படுப்பனவாதலின் மெய்ப். பாடென ப்பட்டன.

டி. முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்

அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் துதுமுணி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே அழிவில் கூட்டம்.

இளம்பூரணம்

என் - எனின. மேற்கூறப்பட்டன வெல்லாம் மனனழிவு திகழ்ந்த வழி திகழ்வனவாதலின் இவை மனன் அழிய தவழி நிகழ்வன என உணர்த்துதல் துதலிற் று.

(இ-ன் முட்டுவயிற் கழறல் என்பது - களவு இடையீடு பட்டுழி யதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல் என்றவாறு.

முனிவு செய்தி நிறுத்தல் என்பது-வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின்கண்ணே நிறுத்தல்.

அச்சத்தி னகறல் என்பது - இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்றொழுகல்.

அவன் புணர்வு மறுத்தல் என்பது-இது தலைமகன் புணர்ச்சிக் கண் வாராக்காலத்துத் தானும் மனனழியாது நிற்கும் நிலை.

து துமுனிவின்மை என்பது-தூதுவிட்டவழி வெறாமை.

து .சிச் சேர்தல் என்பது-கவற்சியான் உறங்காமையன்றி யுரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல்.

- 1. உக-ஆம் சூத்திரத்தில் கைக்கிளைக்குரியவாய் வரும் மெய்ப்பாடுகளை. பும் உ -ஆம் சூத்திரத்தில் மசனழிவு விகழ்ந்தவழி நிகழ்வனவாகிய பெருக்தினைக். ஆசிய மெய்ப்பாடுகளையும் உணர்த்திய ஆகிரியர், இச்சூத்திரத்தால் மன ன் அழியாத வழி கிகழ்வனவாகிய கடுவனைக்திணைக்குரிய மெய்ப்பா டு களைக்கூறுகின்றார் *ன்பது இளம்பூரணர் கருத்தாகும்.