பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உக 磷.腐證

காதல் கைம்மிகல் என்பது-அவ்வழியும் அன்பின்மையின்றிக் காதல் கைம் மிக்கு வருதல்.

கட்டுரையின்மை என்பது-கூற்று நிகழ்த்துதலன்றி புள்ளக் கருத்தினை மறைத்தமர்ந்திருத்தல்.

இவை நடுவணைந்திணைக்குரிய, இவற்றிற்குச் செய்யுள் களவியலுட் காட்டப்பட்டது வரைந்தோதாமையான்." ( க1

பேராசிரியம்

இது, வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப் பாடு இவை எட்டுமென்பதுணர்த்துதல் துதலிற்று

(இ-ன்.) . முட்டு வயிற் கழதல் - தலைக்கூட்டத்திற்கு முட்டுப்பா டாகிய திக் கழறியுரைத்தலும்: அது,

'நொச்சி வேலித் தித்த னுறந்தைக்

கன்முதிர் புறங்காட்டன்ன பன்முட்டின்றால் தோழிநங் களவே" (அகம். 122)

என்பது; இது, தலைமகன் கேட்பக் கழ றிவுரைத்தது.

2. முனிவு மெய்த் திறுத்தல் - த லைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கு நிலைமையும்: '

2. "வரை க்தோ த மைய ன் இவற்துக்குச் செய்புள் கான்ய லுட் காட் டி.ட து வ சைக்து ஒதாமையான்-இவை கன வித் குரியவென்றும் கற்பித்குரியவென் லும் T TTT TTTT TTS TT TTTTT TT g TTTTT TT TTT eM TTTT T T TT TTT TAt இம் மெய்ப்பா டு கிகழ்தற்குரிய என்பதாம். க.க வியல் .க-ஆம் துத் திசத்தில் "பொறியின் யாத்த புணர்ச்சிகோக்கி ஒ குமைக்கேண்மையின் உ ஆ ஆதைதெனிக்தே ன் அருமை சான்ற காலிரண்டு வகையிற் பெருமைச ன் த இயல்பின் கண் ஐக’ என வரும் தொடரின் உரைப்பகுதியில் முட்டுவயிற்கழதல் முதலாக இங்குக கூதப்பட்ட மெய்ப்பாடுகள் எட்டினையும் சிசுக்கி அவத்துக்கு இலக கியங்காட்டி புன் :ை

க லாம்.

1. அழிவு இல் கூட்டம் ன்தது. ம ைகுசெய்துகொண்டு பெதும் கற்பித். பு: ச்சியினை .

2. முட்டு-தடை, வயின்-இடம். கழறல்- இடித்துரைத்தல்.

.ே முனிவு-வெதுப்பு. ஏதம்-தீங்கு,