பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ெ iப்பாட்டியல் நூற்பா உக 嘛姦*

3. கட்டுசையின்மை-உரைமறுத்திருத்தலும்:

அதனாலே அதற்குத் தோழி.கண்ணாயினுத் தலைமகன் கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையா ளென்பது பெற்றாம். அது,

“யான்ற னறிவல் தானறி யலளே

யாங்கா குவள்கொல் தானே

பெருமது செல்வ ரொகமட மகனே' குஜ த் , 337 )

இ.இது ராரு 姦墨專為

என்பது தலைமகள் கட்டுரையாதிருத்தலின் தலைமகன் தமசி னேய்தல் வேண்டினமையிற் கட்டுரையின்மையின் வரைவு கடாத லாயிற்றென்பது ஒழிந்தனவும் அவ்வாதே வரைவு கடாதற்கு ஏற்றவாறு உாையிற்கொள்க.

என்று ஆயிரு தான்கே அழிவில்கூட்டம்’ என்றெண்ணப்பட்ட மெய்ப்பாடெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாக் என்றவாறு, அஃதாவது வரைந்தெய்து ங் கூட்டமென உணர்க. (வி.க.,

பாரதியார்

கருத்து-மேலெல்லாம் களவொழுக்க மெய்ப்பாடுகள் கூறி இதிற் கற்புக்குரியன கூறுகிறார்.

- -ama. - - »mmons

7. கட்டுரையின்மையின் வரைவு கடாதல் என்றது, உரைeறுத்திருத்தல: கிய மெய்ப்பாட்டினால் வரைவுகடனவுங் குறிப்பினனா தலை.

தலைவி உரை மறுத்தல் என்னும் மெய்ப்பாடு, வரை அகப. தற்குறிப்பினதா கலின் அக்குறிப்பு, தோழி கூற்றிலும் தலைவன் உணர்விலும் இடம்பெறுதலல்லது தலைவி கூத்தில் லாமையின் அதன் கண் இடம்பெறுதலியலாது. எனவே பேராசிரியல் காட்டி வுகள-ஆம்:குறுக்தொகைப் பாடல். தலை கன் கூற்றில் வைத்துத் தலை கி

யின் கட்டுரையின் மைக்கு உதாரணமாகக் காட்டப்பெத்ததாகும்.

8. களவொழுக்கம் போன்து பல்லேது தடைகளால் இடையறவுபடுதலின் சி சிகழ்வது வரைக்தெய்துங்கற்பியலொழுகலாறாதலின் அஃது அழிவில் فة س سنة مع (கேடி ன் கிேகழும் கூட்டம்) எனப்பட்டது.