பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.*

மெய்ப்பாட்டியல்-நூற்பா உச உகின்

மற்றுப் பதினொன்றனையெண்ணிச் சிறந்த பத்து இவை யென்ற தென்னையெனின், அதனை,

'ஒன்பதுங் குழவியோ டி அமைப் பெயரே'

(தொல், பொருள். 555)

என்ற மரபியற் சூத்திரம்போல மொழிமாற்றியுரைக்கப்படும் , அங்ங்னஞ் சிறந்த பத்தும் புறஞ்சொன் மாணாக் கிளவி யொ டு தொகைஇயெனக் கூட்டியுரைக்க. சிறந்த பத்தென்றதனான் இவையன்றிக் கற்பினுள் வரும் மெய்ப்பாடு பிறவுமுளவேற். கொள்க. fلي بني سنه

பாரதியார்

கருத்து:- இது வரைந்துடன் வாழும் கற்புக் காதலுக்குரிய மெய்ப்பாடுகள் கூறுகின்றது.

பொருள்:-"தெய்வமஞ்சல் முதல் புறஞ்சொல் மாணாக் கிளவி வரை கூட்டுக் கூறிய பத்தும் அகத்திணை யுட் சிறந்த கற்புக்காதற்குப் பொருந்தும் மெய்ப்பாடுகள் என்றவாறு.

குறிப்பு:-ஈற்றேகாரம் அசை. ஒடு பிரிந்துசென்றொன்றும் எண்ணிடைச்சொல். பத்தும் என்பதன் உம்மை இணைத்தென அறிந்த முற்றும்மை செப்பிய பத்தும் சிறந்த பொருளே எனச் சொன் மாறுக அன்றிச் சொற்கள் நின்றாங்கே கொண்டு, மாணாக் கிளவியொடு கூட்டி எண்ணி, உயர்ந்த கற்புக்குறி யாய்ச் சிறந்த பத்து மெய்ப்பாடுகளும் மேல் அழிவில்கூட்ட மெனக் குறித்த கற்பொழுக்கத்திற்குரிய" என்துரைப்பினும் அமை யும். இதில் பொருள்' என்பது, ஈற்றடியைச் சொன் மாறிக் கண்ணழிப்பின் மெய்ப்பாடுகளையும், நின்றாங்கே கொள்ளின்

3. ஒன்பதுங்குழலி பொடிளமைப்பெயரே என் புழிக் குழவியோ டு ஒன்பதுக் இளமைப்பெயரே என மொழிமாற்றியுரைத்தாற்போல, சிதக்த:த்தும் புறஞ்சொல் மாணாக்கின வியொ டு தொகை_இ ச் செப்பிய பெ ருளே’ என மொழி:ாத்திப்பெ. குன் கோள்ளுங்கால், இச்சூத்திரத்தில் எண் ணப்பட்ட மெய்ப்பு: இகள் பதினொன் தனதல் இனிது புலனாம் என்பர் பேச சிரியர்.

தொகைஇ-தொகுத்து; கூட்டி. சொல்லிசையளபெடை.