பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உச உல்க

'இல்லது காய்தல்'-கணவன்பால் இல்லாதவற்றை ஏறட்டு வெகுளுவது.

'கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினர் என்று." (குறள். 13:3)

'உள்ளது உவர்த்தல்’-இது தலைவன் மெய்யாகச் செய்யும் அன்பினை மறுத்துப் பொய்யென வெறுத்தல்.

猶 彰

录邻 &**旁 喀*响 缘 够始 必将 哈

.... ......இன்று வந்து, ஆக வனமுலை அரும்பிய சுணங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை எவளல்அஃ தமைகுந் தில்ல

இளமை சென்று தவத்தொல் லஃதே இனி.எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே'

(அகம், 6}

எனும் பரணர் பாட்டு, பிரிந்து வந்த தலைவன் தன் ஆற்றாமையால் பரிந்து தலைவியைத் தழுவிப் பாராட்டவும், அவள் அதைப் பொய்யென வெறுப்பது குறிப்பதால், அது உள்ளது உவர்த்தலாகும்.

புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப் பாக்கம்' என்பதுமணந்துவாழ்வார் கற்புக்காதற்கு இடையுறு காலத்தடை கருதா தொழுகுதலாம்.

'காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்'

(குறுந் 32)

என்பதில் கற்புக்காதலில் பொழுதுவரையறையின்மை சுட்டியது காகல் க.

இத்தொடரைப் புணர்ந்துழியுண்மை’. பொழுது மறுப்பாக் கம் எனப் பிரித்தெண்ணிப் பதினொன்றாக்குவர் பேராசிரியர். இது சிறந்த பத்தும்' எனத் தெளித்துக்கூறிய சூத்திரச் சொற்