பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகல் தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

றொடர்ச் செம்பொருளொடு முரண்படுவதால், அஃதுரையன் மை,அறிக பதினொன்றைப் பத்தென எண்ணலாபெனுந் தன் கோள்கைக்கு, 'ஒன்பதும் குழவியொ டிளமைப்பெயரே' எனு மரபியற் சூத்திர அடியை மேற்கோள் காட்டினார். மரபியற் சூத்திரத்தில், 'ஒன்பதும் குழவியொடு’ என்பதை 'குழவியொடு ஒன்பதும்' என மொழிமாற்றினும் எண், பத்தாகாமல் ஒன்பதே யாகும். இங்கு, மொழிமாற்றினும் பேராசிரியர் கொண்ட படி எண் பத்தாகாமல் பதினொன்றாகின்றதாதலின், சொல்லோடு பொருள் முரண எண்ணுதற்கு அம் மரபியற்சூத்திரம் மேற் கோளாகாமை வெளிப்படை

இனி முதலுரை வகுத்த இளம்பூரணர் இச் சூத்திரத்தில் மேய்ப்பாடு பத்தெனவே எண்ணினார். எனின், அவர் இத்

1 'பு ை க்துழி புண் மை பொழுதுமறுப்பாக்கம்' என வரும் இத்தொடர், பகர வெகத்தின் திக்க எட் படுதலால் புணர்க் துழியுண் மையும் பொழுதுமறுப்பசக்கமும் என இரண்டு மெய்ப்பாடுகளாகவே உரையாசிரியல் இருவரும் கொண்டனர். அன்றியும் 'பொழுது மதுப்பு ஆக்கம்’ ഒ്കേ மெய்ப்பா டா தலின் அதனைப் ‘புணர்ந்துழி அண்மைப்பொழுது என அடை கொடுத்தோ தல் வேண்டா மைய லும், தலைவி தலை வனுடன் தடையின் றிக் கூடியிருக்கும் மகிழ்ச் சிக் காலத் கில் தலைவியது திரிபற்ற உன்னத்தின் ண் aையியல்பா கிய மெய்ப்பாடு கற்பியலுக்கு இன்றியமையாததாய்ச் சிறப்பாக எடுத்துரைக்கத்தகுவ தொன்றாதலாலும், அதற்குக் காரணமாயமைந்த தே பொழது மறுப்பாக்கம்' என்னும் மெய்ப்பாடாதலின் முறையே காரியமும் காரணமும யமைந்த இல் விரு மெய்ப்பாடுகளை யும் ஒன்றென எண்ணுதல் பொருங் த: த கல தும் முன்னை புரையாசிரியர் இருவரும் கூறியவண்ணம் இவ்விரண்டினை பும் தனித்தனி மெய்ப்ப டு கன: கக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடை கல்தன் கும்.

2. ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் எ ண் ணித் தொகை கூறுங்கால் அத் தொகையுள் அடங்கிய வொன்றைத் தனியே பிரித்துக் கூறுதலையும் வழக்கம கக் கொண்டுள்ள என்பது, மரபியல் முதற்குத்திரத்தில் இளமைப் பெயர்களை எண் அணித் தொகை கூறுமிடத்தில் ஒன்பதுங் குழலியோடிளமைப்பெயரே' எனக் குழி வியென்னும் இளமைப் பெயரைத் தனித்தெடுத்துக் கூறுதலாத்புலனாம் இக ஆப் புறஞ்சொல் மாணாக்கில வியொ டு தொகை இச் சிறந்தபத்தும் என ஆசிரி வர் எண்ணித் தொகை கூறுதலால் இச் சூத்திரத்தில் எண்ணப்பட்ட மெய்ப்பாடு கன் பத்தெனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். எனவே மறைந்தவையுரைத்த புதஞ்சொல் மாணாக்கிளவி என இளம்பூரணர் கொண்ட பாடமே பத்து என்னும் தொகையொ டு பொருக்தி வருகின்றதென்பதும் 'மறைந்தவையுரைத்தல் புறஞ்சொல் மாணாக்கில வியொடு தொகை_இ எனப் பேராசிரியர் கொண்டபாடம் 'ു எ ன்

தும் தென கையொடு பெ ருக்த வில்லையென்பதும் இங்கு கினைத்தற்குரியனவாகும்.