பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

'...... ...... ......பெருங்கல் நாடன்

இனிய னாகலின் இனத்தின் இயன்ற இன்னா மையினு மினிதோ இனிதெனப் படு உம் புத்தேள் நாடே."

(குறுந். 288)

'தாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்

வாடன் மறந்தன தோள்.' (ஐந்திணை எழு.21

என்பனவு மிது,

'பிரிவாற்றாமை'-களவிற் போலக் கற்பிற் றலைவி காதலை மறைத்தல் வேண்டாமையின் தலைவன் பிரிவைத் தாங்கா தழுங்குதல்.

'ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய

தேய்புரிப் பழங்கயிறு போல iலது கோல்லென் வருந்திய வுடம்பே.'

(நற், 284)

'ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள் பல

கழியா மையே அழிபடர் அகல வருவர் மன்னாற் றோழி! .....

峨● 命 *** . ب. م . . . . ه ه - ه dff :سس (کت கடிமனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய நிரை வளை யூருந் தோளென உரையொடு செல்லு மன் பினர்ப் பெறினே."

(அகம். 255)

'மறைந்தவையுரைத்த’லாவது - முன் ஒளித்த நிகழ்ச்சி பின் உவந்தெடுத் துரைப்பது.

'...... ......வளங்கே மூரனைப்

புலத்தல் கூடுமோ தோழி! ...... மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவையென மயங்கி யானோம் என்னவும் . ஒல்லார் தாமற்