பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நாற்பா உதி 魯,落霸

இளம்பூரணம்

என் - எனின் இது களவியலுட் கூறப்பட்ட தினை அத்துத் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் துதலிற்று

இதற்குப் பொருள் களவியலுள் உரைத்தாம். (உஇ)

பேராசிரியம்

இதுவும் அம்மெய்ப்பாட்டுப் பகுதியே கூறுகின்றது: மேத் களவியலுள்,

'ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப’’

(தொல். பொருள். 93)

என்றான். அவ்வொப்பினது பகுதி இத்துணைக் குறிப்பு உடைத் தென்ப துணர்த்தினமையின்

      • - meso- -*

1. பிறப்பாவது, அந்தணர் அரசர் வணிகர் வேளானர். ஆடின் வேட்டு:ை குறவன் துணையர் என்றாற்போல வகுக்குலம், குடி:ைாவது, அக் குலத் திதுன்சைச் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக் கம்பத்திய (குடிசை :) குடிவரவைக் குடிமை என்றார்.

'பிறப்பொக்கும் எல்லா வுயிர் க்குஞ் சிறப்பொல்வா

செய் தொழில் வேற்றுமையான்' (திருக்குறன் - கன உ)

என ப் பிறரும் குலத்தின் கண்ணே சி .ெ ன் ப. து ஒன் லுண்டென் து கூறினாராகலின் - ஆண்மையாவது, ஆ ன் ை த் த ன் ை . அஃதாவது ஆள் வினையுடைமையும் வலிபெயராமையும். மொழியாததனை மூட்டின் தி மூடித் தல்’ என்பதனால் தலைமகள் மாட்டுப் பெண் மையும் கொண்க: ப்படும். அது :ென் டிர்க்கியல்பா கில் காண முதலாயின வும். பெண்ணின் மையும் ஆண் டென்பது ஒகுல சின் ஒருவர் முதியரன்றி ஒத்த பருவத்த தல். அது குடிவிப்பருவங்கழிக் து பதின் சது: பிராயத்தாலும் பன்னிரண்டாண்டுபிராயத்த சூகாதல். . கு என்பது கசப்பு, நிறுத்த காம வாயில் என்பது, கிலை கிறுத்தப்பட்ட புனர் ச் சிக்கு வாயில், அஃதன் வது, ஒருவர் மாட்டு ஒருவர் க்கு கிகழும் அன்பு. கிதை என்பது அடக்கம். அருன் என்பது பிறர் வருத்தத்திற்குப் புரியுக்கருணை, உணன் வென்பது அதிவு, திருடிெசன் பது செல்வம். இப்பத்து வகையும் ஒத்த கிழவனுக் கிழவியும் எதிர்ப்படுகர் என" கொள்க' 'எனக் கனவியல் முதற்சூத்திரர் வுரையுள் இச்சூத்திரத்தை எடுத்து .' காட்டிஉரை விளக்கம் தக்தமையால் இதற்குப்பொருள் களவியலுள் உரைத்த ல் ண னக் குறித்தார் இனம் பூரணர்,