பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உகி 鑒-森濫

“நின்மக ளுண்கண் பன்மா னோக்கிச்

சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவள் மகனே தோழி யென்றனள்" (அகம் , 48)

என்பது உருவுநிறுத்த காமவாயில்,

'கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு

முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் டெறே என் படர்கூர்ந்து' (கலி 37) என் புழி முன்னத்திற் காட்டுதலல்லது தானுரையா ணென்பது தலைமகனிறையுடைமை கூறியவாறு.

'அவன் வயிற்

சேயேன்மன் யானுந் துயருழப்பேன்" (கலி. 37) எனத் தன்னிறையுடைமை காரணத்தாற் காமக்குறிப்பு திகழ்ந் தவாது.

'பெண்ணன் றுரைத்த மைக்காயின்' (37)

என்பதும் அது இது, தோழி கூற்றன்றோ வெனின், அதுவுத் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது முன்னர்க் கூறினா மென்பது ”

"தாதுண் பறவை பேதுற வஞ்சி

மணிநா வார்த்த மாண்வினைத் தேரன்' (அகம்.கீ}

என்பது அருள் பற்றிப் பிறந்த காமக்குறிப்பு.

"அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதரும் (அகம், 22)

என்னும் பாட்டினுள்,

  • y

.ே முன்னம்-குறிப்பு. இது (கலி-8?) தோழி கூத்தாயினும் ஒன்றித்தே ன் அம் தோழி’ என்றமையால் தலைவியொடு தோழியிடை வேறுபாடின் மைலின் தல்ை மகள் குறிப்பென வேபடும் என் பதாம்: