பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉல் தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

'தன்னிசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப'

என்பது இருவருணர்வும் ஒத்தவாறு தலைமகள் குறிப்பு உணர்ந் து வந்தனனென்றமையின். இது செல்வம் புலன் (தொல், பொருள். 259) என் புழிப் புலனெனப்படாது காமத்திற்கே உரித் தாகிய உணர்வாகி வேறு கூறப்பட்டது.

'நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட்

பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற் றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற் சிலைவல்லான் போலுஞ் செறிவினா னல்ல பலவல்லன் றோளாள் பவள்” (க.வி. 143)

என்பது திருவினாற் காமக்குறிப்புப் பிறந்தவாறு. என்னை? இணையன வல்லனாதல் செல்வக்குடிப்பிறந்தவரை அறிவிக்கு மாகலின் அது காமக்குறிப் 1னை நிகழ்த்துமென்பது. இது தலை மகட்கும் ஒக்கும்.

"உழுந்தினுந் துல்வாக் குறுவட்டா நின்னி

னிழிந்ததோ கூனின் பிறப்பு' (கலி. 94)

என்பதும் பிறப்புவகையின் பாற்படும். பிறவும் இவ்வாறே

கொள்க. (a.(3)

பாரதியார்

கருத்து:- இது, தலையாய காதல் நிலையாவதற்குக் காதலரிரு பாலார்க்கும் வேண்டப்படும் ஒப்புவகை கூறுகின்றது.

பொருள்:- பிறப்பு=தோன்றிய குடி நிலை; குடிமை= ஒழுக்க நிலை; 'ஒழுக்க முடைமை குடிமை' என்பதனாலும், பிறப்பு வேறு கூறுவதாலும், இதில் குடிமை ஒழுக்கம் குறிக்கும். ஆண் மை= ஆளுந்திறம்; இது காதலர்க் கின்றியமையா ஒப்பு வகை

4. தலைமகள் குறிப்புனல் க்து தலைவன் வந்தனன் என்றமையின் இருவரது

க. மவுணர்வும் ஒத்தவாறு கூறின. மைவின் இது இவ்வியல் பதினோரா ஞ் சூத்திரத்திற்

கூறிய புலன் (கல்விப்பயனாகிய அறிவுடைமை) என்பதனுள் அடங்காது,